ABP Nadu Top 10, 5 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Chandrababu Naidu: சிறையில் தவிக்கும் சந்திரபாபு நாயுடு! இரண்டு வாரங்களுக்கு மேலும் காவல் நீட்டிப்பு!
ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு இரண்டு வாரங்களுக்கு காவலை நீடித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nobel Prize Literature: இலக்கியத்துக்கான நோபல் பரிசை தட்டி சென்ற நார்வே நாட்டு எழுத்தாளர்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்தாண்டு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். Read More
Vela Rammoorthy: 'இந்தாம்மா ஏய்’ இனி இல்ல.. குணசேகரனை பூர்த்தி செய்தாரா 'இளந்தாரிப் பயல்களுக்கு’ க்ளாஸ் எடுத்த வேல ராமமூர்த்தி?
Vela Ramamoorthy: ஆதி குணசேகரனாக ரசிகர்களின் நெஞ்சங்களில் பென்ச்மார்க் செட் செய்துவிட்டார் நடிகர் மாரிமுத்து. அவரின் இடத்தை நிரப்புவாரா வேல ராமமூர்த்தி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன? Read More
16 years of Katradhu Thamizh: “நெஜமாத்தான் சொல்றியா” .. உருக வைத்த பிரபாகர் - ஆனந்தி.. கற்றது தமிழ் ரிலீசாகி 16 வருஷமாச்சு..!
இயக்குநர் ராம் இயக்கத்தில் அறிமுகப்படமாக உருவான “கற்றது தமிழ்” வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More
Rachin Ravindra: ’ஒரு சூறாவளி கிளம்பியதே’ சதத்தால் இங்கிலாந்தை பந்தாடிய இந்திய வம்சாவளி! யார் இந்த ரச்சின் ரவீந்திரா?
ODI WC 2023 : அதிரடியால் தன்னுடைய உலகக்கோப்பை பயணத்தை தொடர்ந்து இருக்கும் ரச்சினை தற்போது ரசிகர்கள் பலரும் உச்சி முகர்ந்து வருகின்றனர். Read More
Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டில் பதக்க வேட்டையில் அசத்தும் இந்தியா.. ஹாட்ரிக் தங்கம் வென்று மிரட்டல்
Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டில் பல்வேறு பிரிவுகளிலும் 86 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் இந்தியா
தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது. Read MorePumpkin seeds: உங்க டயட்டில் பூசணி விதைகள் நிச்சயம் இருக்கனும் - ஊட்டச்சத்து நிபுணர்களின் டிப்ஸ்!
Pumpkin seeds: பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. Read More
Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்?.. இன்றைய நிலவரம் என்ன?
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 500 நாட்களை கடந்துள்ளது. இந்த சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 6 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
06 Oct 2023 06:40 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 6 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
06 Oct 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -