ஜூலை 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். 

சன் டிவி

காலை 8.30 மணி: திருமலைமதியம் 3.30 மணி: தர்மபிரபு

சன் லைஃப்

காலை 11 மணி: ஏழுமலையான் தரிசனம்மதியம் 3 மணி: விவசாயி

கே டிவி

காலை 7 மணி: வட்டாரம்காலை 10 மணி: எதிரிமதியம் 1 மணி: ராஜா சின்ன ரோஜாமாலை 4 மணி: ஆயிரத்தில் ஒருவன்இரவு 7 மணி: எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமிஇரவு 10.30 மணி: இயற்கை

கலைஞர் டிவி 

 மதியம் 1.30 மணி: தசாவதாரம் இரவு 11 மணி: தசாவதாரம் 

கலர்ஸ் தமிழ்

காலை 6 மணி: குங்ஃபூ கில்லர்காலை 8 மணி:  ஸ்பைடர்  மேன் 2 காலை 11  மணி : மென் இன் பிளாக்மதியம் 1 மணி: சில நேரங்களில் சில மனிதர்கள்மாலை 4 மணி : பீம்லா நாயக்இரவு 7 மணி: இன்பா டிவிங்கிள் லில்லிஇரவு 10 மணி: அனகொண்டா  ட்ரையல் ஆஃப் பிள்ட்

ஜெயா டிவி

காலை 10 மணி: பாலக்காட்டு மாதவன்மதியம் 1.30 மணி: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்மாலை 6.30 மணி: புலன் விசாரணை

ராஜ் டிவி

காலை 9 மணி : பிள்ளை நிலாமதியம் 1.30 மணி: தெனாலிஇரவு 6.30 மணி: உருஇரவு 10 மணி:  சீமான்  விஜய் டக்கர் 

நண்பகல் 12 மணி: போடா போடிமதியம் 2.30 மணி: கதை திரைக்கதை வசனம் இயக்கம் மாலை 6.30 மணி: சண்டிவீரன்இரவு 9 மணி: விருமாண்டி 

ஜீ திரை 

காலை 6 மணி: காளிதாஸ்காலை 8.30 மணி:  அடடே சுந்தராமதியம் 12 மணி : ஆண் தேவதைமதியம் 3  மணி: மதயானை கூட்டம் மாலை 6 மணி: கவண் இரவு 11  மணி: ஐ ஸ்மார்ட் ஷங்கர்

முரசு டிவி 

காலை 6 மணி: கள்ளாட்டம் காலை 9 மணி: செமமதியம் 12 மணி: ஜெகன் மோகினி மதியம் 3 மணி: பிரிவோம் சந்திப்போம்மாலை 6 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்இரவு 9.30 மணி: பிடிச்சிருக்கு

விஜய் சூப்பர் 

காலை 6.30 மணி: கதாநாயகம்காலை 9  மணி: கேடிகாலை 12 மணி: நெற்றிக்கண்மதியம் 3 மணி: ரபேல்மாலை 6 மணி: அனபெல் சேதுபதி இரவு 9  மணி: சடுகுடு வண்டி ஜெ மூவிஸ் 

காலை 7 மணி: மரியான்காலை 10 மணி: பிரம்மாமதியம் 1 மணி: கடமைமாலை 4 மணி:  மீனவ நண்பன் இரவு 7 மணி: தாஸ்இரவு 10.30 மணி: உரிமைகீதம்  ராஜ் டிஜிட்டல் பிளஸ் 

காலை 7 மணி: மானசீக காதல் காலை 10 மணி:  சம்சார தீபம்மதியம் 1.30 மணி : மனோகராமதியம் 4.30 மணி: கவர்மெண்ட் மாப்பிள்ளைமாலை 7 மணி: வானத்தைப்போலஇரவு 11  மணி: அண்ணி அண்ணி

 

மேலும் படிக்க:- Super Star Title: “சூப்பர் ஸ்டார் பட்டம் என்னைக்குமே தொல்லைதான்... ஆனால் பயம் இல்லை” - பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்! 

Jailer Audio Launch: ’ஒரு நிமிஷம் இருங்க’ .. ரஜினி பேசும் போது குறுக்கிட்ட ரம்யா கிருஷ்ணன்.. அதிர்ந்த நேரு ஸ்டேடியம்..!