1. ABP Nadu Top 10, 24 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 24 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. பெண்கள் வரலாம்.. விலக்கிக்கொள்ளப்பட்ட மசூதியின் நிலைப்பாடு.. என்ன நடந்தது?

    டெல்லி ஜமா மஸ்ஜிதுக்கு பெண்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மஸ்ஜித்தின் இமாம் தெரிவித்துள்ளார். Read More

  4. சுதந்திரம் கோரும் ஸ்காட்லாந்து...பிரிட்டன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    யுனைடெட் கிங்டம் நாடாளுமன்றத்திலிருந்து அனுமதி பெறாமல் சுதந்திரம் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  5. Alia Bhatt Baby Name: குழந்தையின் பெயரை அறிவித்த அலியா பட்... ஆஹா இந்த பெயரா.. என்ன அர்த்தம்?

    அலியா பட் தனது குழந்தையின் பெயரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தெரியப்படுத்தியுள்ளார். Read More

  6. Actor Soori: 'கனவுல கூட போலீஸ் ஸ்டேஷன்தான் வருது...' : நிலமோசடி புகாரில் நடிகர் சூரி 4-வது முறையாக ஆஜர்

    நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. Read More

  7. கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு

    மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். Read More

  8. Djokovic: ஏடிபி தொடரில் நோவக் ஜோகோவிச்.. 6-வது முறையாக சாம்பியன்.. மீண்டும் புதிய சாதனை..

    இத்தாலியில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், காஸ்பர் ரூட்டை(Casper Ruud) வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், (Djokovic ) பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். Read More

  9. Single Child : ஒரு குழந்தை போதும் என நினைக்கிறீர்களா? அப்படின்னா இதப்படிங்க முதல்ல..

    கஃபேமாம் என்ற பேரண்டிங் இணையதளம் ஒன்று இது தொடர்பாக விரிவான செய்திக் கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. Read More

  10. Amazon Academy : இந்த தளத்தை மூடுகிறதா அமேசான்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பதில்? விவரம் இதோ..

    மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் செயல்படுத்திவந்த ஆன்லைன் கல்விச் சேவையான அமேசான் அகாடமியை மூடுவதாக தெரிவித்துள்ளது. Read More