ABP Nadu Top 10, 24 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Air India Rules : தினமும் முழு ஷேவிங்.. கட்டாயமாகும் ஹேர் ஜெல்.. முத்து கம்மலுக்கு நோ.. ஏர் இந்தியா பணியாளர்களுக்கு புதிய விதிகள்..
என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய விதிகளை தங்களின் விமான பணிக்குழுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. Read More
Malaysia: மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம்: மன்னர் மாளிகை அறிவிப்பு...!
உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Alia Bhatt Baby Name: குழந்தையின் பெயரை அறிவித்த அலியா பட்... ஆஹா இந்த பெயரா.. என்ன அர்த்தம்?
அலியா பட் தனது குழந்தையின் பெயரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தெரியப்படுத்தியுள்ளார். Read More
Actor Soori: 'கனவுல கூட போலீஸ் ஸ்டேஷன்தான் வருது...' : நிலமோசடி புகாரில் நடிகர் சூரி 4-வது முறையாக ஆஜர்
நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. Read More
கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். Read More
Djokovic: ஏடிபி தொடரில் நோவக் ஜோகோவிச்.. 6-வது முறையாக சாம்பியன்.. மீண்டும் புதிய சாதனை..
இத்தாலியில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், காஸ்பர் ரூட்டை(Casper Ruud) வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், (Djokovic ) பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். Read More
Chamomile Oil : சரும பராமரிப்பு முதல் முடி ஆரோக்கியம் வரை..கெமொமில் எண்ணெயின் மேஜிக்..
Chamomile Oil : கெமொமில் எண்ணெயின் நம்மைகள் என்னென்ன? Read More
TATA: பிஸ்லெரி நிறுவனத்தை கைப்பற்றும் டாடா நிறுவனம்..? எத்தனை ஆயிரம் கோடி டீல் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய மினரல் வாட்டர் விற்பனை நிறுவனமான பிஸ்லெரியை (Bislery), டாடா நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
ABP Nadu Top 10, 24 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
24 Nov 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
24 Nov 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -