1. ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. மும்பை: வேகமாக வந்து பிரேக் அடித்த ஓட்டுநர்: மயிரிழையில் உயிர்தப்பிய முதியவர்

    புல் தடுக்கி உயிரிழந்தவர்களும் உண்டு. புல்டோசரில் சிக்கி பிழைத்தோரும் உண்டு. அப்படியொரு சம்பவம் தான் இதுவும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போவாய் எனும் பகுதியில் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முற்படுகிறார். Read More

  4. Twitter : விளம்பரதாரர்களுக்காக விட்டுக்கொடுக்கிறதா ட்விட்டர்.. நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்..

    டிவிட்டர் நிறுவனம் அடுத்த வாரத்தில் புதிய கட்டுப்பாடுகளை வெளியிடும் என்று ட்விட்டர் நிறுவனம் விளம்பரதாரர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது Read More

  5. Shahrukh at KIFF 2022 : பெங்காலியில் பேசி அசத்திய ஷாருக்கான்... 28வது KFII விழாவில் பதான் சர்ச்சை குறித்து விளக்கம் 

    இந்த உலகம் நமக்கு எதை செய்தாலும் நீங்கள், நான் என அனைவரும் பாசிட்டிவாக இருப்போம் - 28வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் ஷாருக்கான். Read More

  6. Avatar 2 Leaked: தியேட்டருக்கு முன் இணையத்தில் வெளியான ’அவதார் 2’: அதிர்ச்சியில் படக்குழுவினர்!

    பெரும் பொருட்செலவு, தொழில்நுட்ப வசதிகள் என அதிக காலம் எடுத்து அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று சுமார் 13 ஆண்டுகள் படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் செதுக்கி வந்தனர் என்றே சொல்ல வேண்டும். Read More

  7. Pro Kabaddi 2022: முடிவுக்கு வந்த தமிழ் தலைவாஸின் வெற்றிப்பயணம்! இறுதிபோட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய புனேரி பல்டன்!

     ப்ரோ கபடி லீக் போட்டியின் 9வது சீசனில் விளையாடி வரும் புனேரி பல்டன் அணி,  தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி  இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது. Read More

  8. FIFA WC 2022: "கவலை வேண்டாம்; நீங்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள்" - மொரொக்கோவுக்கு எம்பாப்வே நெகிழ்ச்சி ட்வீட்..!

    FIFA WC 2022: அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹகிமியை டேக் செய்து நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். Read More

  9. Health Care : நுரையீரல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகள்!

    Health Care : நுரையீரன் ஆரோக்கியம் குறித்த தொகுப்பு. Read More

  10. Share Market : பாதாளம் நோக்கி செல்லும் இந்திய பங்கு சந்தை... வீழ்ச்சியில் ஐ.டி. நிறுவனங்கள்!

    இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை பெரும் சரிவுடன் முடிவடைந்தன. Read More