ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Lok Sabha: குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடி பிரிவில் சேர்க்க பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
மூன்றரை நிமிடத்தில் சமைக்கலாம்ன்னு சொன்னீங்க… முடியல! நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த பெண்!
பாக்கெட்டில் பின்புறத்தில் இதனை செய்து முடிப்பதற்கான படிகளை அடுக்கடுக்காக எழுதியுள்ளனர். அவற்றை குறிப்பிட்டு, "இந்த பல படிகளில் ஒன்றை முடிக்கவே மூன்றரை நிமிடங்கள் ஆகிவிடும்" என்று கூறியுள்ளார். Read More
Ilayaraja Wishes Udhayanidhi: ‘இனி பொறுப்பு அதிகம் என் விருப்பம் இதுதான்’ - அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து!
தமிழக அரசின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பங்கேற்றதை தொடர்ந்து, இசைஞானி இளையராஜா ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துகளை வாய்ஸ் மெசேஜ் மூலம் ட்வீட் செய்துள்ளார். Read More
Raangi Release Date: ஆக்சன் கதாபாத்திரத்தில் த்ரிஷா கலக்கும் ராங்கி... ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரிலீஸ் தேதியுடன் விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகளுடன் கூடிய வீடியோ ஒன்றையும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் பகிர்ந்துள்ளது. Read More
FIFA WC 2022: "கவலை வேண்டாம்; நீங்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள்" - மொரொக்கோவுக்கு எம்பாப்வே நெகிழ்ச்சி ட்வீட்..!
FIFA WC 2022: அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹகிமியை டேக் செய்து நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். Read More
Boris Becker Released: சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர்: சிறை சென்ற காரணம் தெரியுமா?
முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர், எட்டு மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். Read More
Thyroid Imbalance : தைராய்டு பிரச்சனை இருப்பதால் உடல் எடை குறையலன்னு நினைக்கிறீங்களா? இதையும் படிங்க
தைராய்டு ஹார்மோன் உற்பத்திப் பற்றாக்குறையின் விளைவாக உங்கள் உடலின் செயல்பாடுகள் குறையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் Read More
Share Market : பாதாளம் நோக்கி செல்லும் இந்திய பங்கு சந்தை... வீழ்ச்சியில் ஐ.டி. நிறுவனங்கள்!
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை பெரும் சரிவுடன் முடிவடைந்தன. Read More
ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
15 Dec 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
15 Dec 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -