1. ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 15 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. 10 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்..! இன்றைய முக்கிய நிகழ்வுகள்..!

    10 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம். Read More

  3. India - Pakistan : பின்லேடனை விருந்தாளியா வெச்சிருந்தீங்க.. பாடம் எடுக்க தகுதி இல்ல...பாகிஸ்தானை கண்டித்த இந்தியா

    சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார். Read More

  4. Gandhi Statue at UN: ஐநாவில் காந்தியின் சிலை.. திறந்து வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. சுவாரஸ்ய தகவல்..

    நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். Read More

  5. கோப்ரா முதல் பிரின்ஸ் வரை; 2022 ஆம் ஆண்டில் அட்டர் ஃப்ளாப்பான படங்கள் இங்கே!

    தெலுங்கு திரையுலகில் வெற்றியை நாட்டிவிட்டு தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்கினார் அனுதீப். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தது. Read More

  6. Mammootty: விமர்சித்த இணையவாசிகள்... மன்னிப்பு கேட்ட மெகா ஸ்டார் மம்மூட்டி... என்ன நடந்தது?

    பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ஒன்றில் உருவக்கேலி செய்தததற்காக மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. FIFA WORLDCUP 2022: புஸ்வானமான மொரோக்கோ..! கெத்தாக 4வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்..!

    FIFA WORLDCUP 2022: இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி, மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. Read More

  8. FIFA Worldcup 2022: இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் தகுதி - 18-ம் தேதி அர்ஜென்டீனாவுடன் மோதல்

    FIFA Worldcup: 2-வது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவாவைத் தோற்கடித்தது பிரான்ஸ். வரும் 18-ம் தேதி இரவு அர்ஜென்டீனாவுடன் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை. Read More

  9. Exercise WorkOut : காலையா, இரவா? எப்போ வொர்க்-அவுட் பண்ணனும்? எதுக்கு என்ன பலன்?

    எல்லா காரணிகளையும் மனதில் வைத்து, உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்பதை ஆய்வு செய்வோம். Read More

  10. இனி டெட்லைன் கடந்து போனாலும், உங்கள் கிரெடிட் கார்டு கட்டணங்களைச் செலுத்தலாம்.. எப்படி தெரியுமா?

    இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குபவர்களுக்கு பயனாளர்கள் பணம் செலுத்த தவறிய மூன்று நாட்களுக்குப் பிறகு தாமதமாக அபராதம் விதிக்கலாம் எனக் கூறியுள்ளது Read More