1. ABP Nadu Top 10, 13 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Video: மறைந்திருந்து தாக்கும் தெருநாய்கள்.. ஓட்டம் பிடித்து உயிர் தப்பிய சிறுவர்கள் - ஷாக்கிங் வீடியோ!

    சிசிடிவி வீடியோவில் இரண்டு சிறுவர்கள் அதிவேகமாக வீட்டை நோக்கி ஓடி வருகின்றனர். பின்னால் 5,6 தெருநாய்கள் கொலைவெறியுடன் அவர்களை துரத்துகின்றன Read More

  4. Meghan Markle : உங்களை ஒருமுறை கட்டிப்பிடிக்கலாமா? அழுத பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்த மேகன் மார்க்லே..!

    மேகன் மார்க்லே துக்கத்தில் இருந்த பெண்ணை கட்டிபிடித்து ஆறுதல் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  5. Ponniyin Selvan: டிஜிட்டல் உரிமை 125 கோடி... பொன்னியின் செல்வன் படத்தை தட்டித் தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

    வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. Read More

  6. Ajith Worship Video: புத்த விகாரத்தில் வழிபாடு... சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் அஜித்!

    சென்னையிலிருந்து விமானம் மூலம் லடாக் பயணித்து அங்கு பைக் டிராவல் செய்த அஜித்தின் ஃபோட்டோக்களும் வீடியோக்களும் முன்னதாக சோஷியல் மீடியா தளங்களில் லைக்ஸ் அள்ளி வைரலாகின. Read More

  7. Jeshwin Aldrin: கோல்டன் ஃபிளை சீரிஸ் நீளம் தாண்டுதலில் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர் ஜெஷ்வின்.. வீடியோ

    லிச்சென்ஸ்டீனில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஷ்வின் ஆல்ட்ரின் அசத்தியுள்ளார். Read More

  8. US Open 2022: 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 49 ஆண்டுகால ஏடிபி தரவரிசையில் சாதனை படைத்த அல்கரஸ்

    யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். Read More

  9. Coffee , Pregnancy : கர்ப்பிணி பெண்களுக்கு காபியால் இந்த விளைவா? இந்த ரிப்போர்ட் அதிர்ச்சியை கொடுக்குது..உஷார்

    கர்ப்பகாலங்களில் காஃபி குடிக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது.கர்ப்ப காலத்தில் காபி குடிப்பது பாதுகாப்பானதா? அப்படி குடித்தால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். Read More

  10. Amazon Flipkart Festival Sale: ஆரம்பிக்கலாமா? பாணியில் அமேசான், ஃபிளிப்கார்ட்; செப்டம்பர் இறுதியில் ஃபெஸ்டிவல் சேல்..

    Amazon Flipkart Festival Sale: ஆன்லைன் வர்த்தகத் தளங்களான அமேசான் மற்றும் ஃப்லிப்கார்ட் இந்த மாத இறுதியில் பிரமாணட ஃபெஸ்டிவல் ஆபர் சேலை தொடங்குவதாக அறிவித்துள்ளன. Read More