குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி
எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழுஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். Read More
ABP Nadu Top 10, 13 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
UP: மின்வெட்டு காரணமாக டார்ச் லைட்டில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ! - என்ன ஆனது ஜெனரேட்டர்?
நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் டார்ச் விளக்குகளின் கீழ் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முன்னேற்றம் இல்லை - ஐ.நா.சபையில் இந்தியா கவலை
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசு எந்தவித முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. Read More
Sunny Leone: மகாராணி சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி... இயக்குநர் சொன்ன சுவாரஸ்யத் தகவல்!
வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள இப்படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். Read More
Ponniyin Selvan: டிஜிட்டல் உரிமை 125 கோடி... பொன்னியின் செல்வன் படத்தை தட்டித் தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!
வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Jeshwin Aldrin: கோல்டன் ஃபிளை சீரிஸ் நீளம் தாண்டுதலில் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர் ஜெஷ்வின்.. வீடியோ
லிச்சென்ஸ்டீனில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஷ்வின் ஆல்ட்ரின் அசத்தியுள்ளார். Read More
US Open 2022: 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 49 ஆண்டுகால ஏடிபி தரவரிசையில் சாதனை படைத்த அல்கரஸ்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். Read More
இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் கவனத்துக்கு! உளவியலாளர் எச்சரிக்கை!
உளவியலாளர் எமிலி எச் சாண்டர்ஸ் பெற்றோர்கள் உடன்பிறந்தவர்களின் உறவுகளை பேணுவது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார் Read More
Amazon Great Indian Festival 2022 : செப்.23ல் எல்லாரும் ரெடியாகுங்க... ஆரம்பிக்கிறது அமேசான் அதிரடி ஆஃபர்...!
Amazon Great Indian Festival 2022 வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாக்காலத்தை ஒட்டி எஸ்பிஐ கார்ட் வைத்திருபவர்கள் அவர்களுடைய முதல் பர்சேஸில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 13 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
13 Sep 2022 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
13 Sep 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -