ABP Nadu Top 10, 9 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Viral video: பைக்கில் சிக்கிக்கொண்ட குரங்கு.. பதைபதைத்துப்போன மக்கள்.. வைரலாகும் மீட்பு வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் சாலையைக் கடக்க முயன்ற குரங்கு ஒன்று குறுக்கே வந்த ஒரு பைக்கின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ள அதனை பொதுமக்கள் அன்புடன் மீட்ட சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. Read More
பிரிட்டன் அரசியலில் மீண்டும் பரபரப்பு...ரிஷி சுனக்கிற்கு நெருக்கடி...பதவி விலகிய அமைச்சர்..!
சக கட்சிகாரரிடம் மோசமாக நடந்து கொண்ட விவகாரத்தில், ரிஷி சுனக்கின் நெருங்கிய நண்பரும் பதவி விலகியுள்ள அமைச்சருமான வில்லியம்சனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது. Read More
Rajalakshmi as Heroine: விமர்சனங்களை பத்தி கவலையே இல்ல.. ஹீரோயினாகும் ராஜலட்சுமி.. யாரு டைரக்டர் தெரியுமா?
நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. Read More
Katrina Kaif: திருமண நிகழ்வில் நடந்த பயங்கர சண்டை.. பேட்டியில் உண்மையை உடைத்த கத்ரீனா கைஃப்!
பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப் தனது திருமணத்தில் அரங்கேறிய சண்டை பற்றி பேசியிருக்கிறார். Read More
IBA WWBC,2023: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடத்த தயாரான இந்தியா..! கையெழுத்தான ஒப்பந்தம்.. முழு விவரம்!
2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
FIFA World Cup 2022 : "தன்பாலின சேர்க்கை என்பது ஹராம்" - உலகக்கோப்பை கால்பந்து தூதரின் பேச்சால் சர்ச்சை..!
தன்பாலின சேர்க்கை என்பது ஹராம் என்று உலககோப்பை கால்பந்து தொடரின் தூதர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Menstrual Hygiene : மாதவிடாய் சுகாதாரம்.. பதின் பருவக் குழந்தைகளுக்கு ஈஸியாக எப்படி புரியவைப்பது?
ஆண் ,பெண் என இரு பாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உடலியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது Read More
2027க்குள் இந்தியா 3-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும்: கணித்தது எந்த வங்கி தெரியுமா?
2027க்குள் ஜப்பான், ஜெர்மனி நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா மிகப்பெரிய நாடாக இருக்கும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய பங்குச்சந்தை உலகின் சக்திவாய்ந்த பங்குச்சந்தைகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் என்றும் சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 10 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
10 Nov 2022 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 10 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
10 Nov 2022 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -