மேலும் அறிய

தென்காசி: கடிதம் அனுப்பிய 3 ஆம் வகுப்பு மாணவி.. விழா மேடையிலேயே கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்..!

தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு 182 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி அருகே வினைத்தீர்த்த நாடார்பட்டியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருபவர் ஆராதானா.. இந்த மாணவி கடந்த 28.11.2022 அன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் என்னோட பள்ளி வளாகத்தில் தான் அரசு மேல்நிலைப்பள்ளியும் இருக்கு.. எங்க  பள்ளி வளாகத்துல இட வசதியே இல்லை. ரெண்டு பள்ளி கூடத்துக்கும் விளையாட்டு மைதானம் கிடையாது. வகுப்பறை வசதியும் கிடையாது. என்னோட தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள இங்க எந்த ஒரு வசதியும் இல்லை. எங்க அப்பா என்னை ஆறாம் வகுப்புக்கு வெளியூரில் உள்ள தனியார் பள்ளி கூடத்துல சேர்ப்பேன்னு சொல்றாங்க, ஆனா எனக்கு அரசு பள்ளியில அதுவும் எங்க  ஊரு மேல்நிலைப்பள்ளியிலேயே படிக்கனும்னு ஆசை..

தென்காசி: கடிதம் அனுப்பிய 3 ஆம் வகுப்பு மாணவி.. விழா மேடையிலேயே கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்..!

ஆனா இங்க இடவசதி இல்லாமல் எல்லோரும் ரொம்ப  கஷ்டப்படுறோம்.. முதலமைச்சர் நினைச்சா நடக்கும்னு சொன்னாங்க. அதான் மனு அனுப்புறேன். எப்படியாது நீங்க எங்க ஊர் அரசாங்க கோவில் இடத்துல மேல் நிலைப்பள்ளியை கட்டி என்னை போலவே எங்க ஊரு மாணவர்கள் எல்லோரும் இங்கேயே படிக்க உதவி செய்யனும் என்று எழுதியிருந்தார். மேலும் எனது கோரிக்கையை நிறைவேற்றி தாங்க என்றும் தனது கைப்பட எழுதி முதல்வருக்கு அனுப்பியிருந்தார். இந்த கடிதம் குறித்து தென்காசி வந்திருந்த முதல்வர் முக ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையிலேயே பேசினார். அப்போது அவர் கூறும் பொழுது, 3 ஆம் வகுப்பு படிக்கும் ஆராதானா என்ற குழந்தை எனக்கு கடிதம் எழுதியுள்ளது. அதை படித்ததும் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை என் மீது அவர் வைத்திருந்தால் இந்த கடிதத்தை எழுதியிருப்பார் என நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று இந்த கூட்டத்திலேயே நான் அறிவிக்கிறேன். அதற்கு முதற்கட்டமாக 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்த சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்கு கடிதம் எழுதிய ஆராதனா அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் எனவும் விழா மேடையில் வாழ்த்தினார்.

தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு 182 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியின் நடுவே விழா மேடையிலேயே சிறுமியின் இந்த கடிதம் குறித்து கூறி அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
SpaceX Starship Explodes: நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
Chennai Bengaluru NH: மூனே மாசம் தான்.. சென்னை டூ பெங்களூரு ரெண்டே மணி நேரம் - 36 க்ரீன் எக்ஸ்பிரஸ் சாலைகள்
Chennai Bengaluru NH: மூனே மாசம் தான்.. சென்னை டூ பெங்களூரு ரெண்டே மணி நேரம் - 36 க்ரீன் எக்ஸ்பிரஸ் சாலைகள்
Embed widget