மேலும் அறிய

இ.பி. காலனி வழித்தடத்தில் அரசு பஸ் இயங்குமா? பொதுமக்கள் வைத்த முக்கிய கோரிக்கை!

து இ.பி. காலனி வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு உடனடியாக ஒரு புதிய அரசு நகரப் பேருந்தை (Town Bus) இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி. காலனி வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கும் போக்குவரத்துத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூரில் நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினமும் பேருந்து வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தனியார் பஸ் திடீர் நிறுத்தம் – அவதிப்படும் பயணிகள்

ஏற்கனவே தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி. காலனி வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு ஒரு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தை மட்டுமே நம்பி நாஞ்சிக்கோட்டை, இ.பி. காலனி, கல்யாணசுந்தரம் நகர், மின்வாரிய அலுவலகப் பகுதி, தேவர் நகர், கஜலட்சுமி நகர், என்.ஜி.ஓ. நகர், மாதா நகர் மற்றும் காவேரி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வசசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர்.

ஆனால், சமீபகாலமாக இந்த தனியார் பேருந்து முறையான அறிவிப்பின்றி அடிக்கடி நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

2 கி.மீ நடக்கும் அவலம்

இந்த தனியார் பேருந்து வராத நேரங்களில், அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கார்மல் நகர் பகுதிக்கு சென்றோ அல்லது நாஞ்சிக்கோட்டை இ.பி. காலனி பிரதான சாலைக்கு வந்தோதான் பேருந்துகளைப் பிடிக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.

எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக் கருதியும், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இ.பி. காலனி வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு உடனடியாக ஒரு புதிய அரசு நகரப் பேருந்தை (Town Bus) இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
கண்முன் பே கருகிய நெற்பயிர்... தீராத கடன் கவலை! வயலிலேயே விவசாயி உயிரை மாய்த்த சோகம்
கண்முன் பே கருகிய நெற்பயிர்... தீராத கடன் கவலை! வயலிலேயே விவசாயி உயிரை மாய்த்த சோகம்
ரத்த வங்கிகளுக்கு அதிரடி கட்டுப்பாடு! ஆண்டுக்கு 3 முறை தரப்பரிசோதனை கட்டாயம்... தோல்வியடைந்தால் செயல்பட தடை
ரத்த வங்கிகளுக்கு அதிரடி கட்டுப்பாடு! ஆண்டுக்கு 3 முறை தரப்பரிசோதனை கட்டாயம்... தோல்வியடைந்தால் செயல்பட தடை
புதுக்கோட்டையில் பயங்கரம்! 80 வயது தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் அடித்துக் கொலை
புதுக்கோட்டையில் பயங்கரம்! 80 வயது தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் அடித்துக் கொலை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
Embed widget