மேலும் அறிய

தஞ்சையில் பைக் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு சிகிச்சை

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் கரூர் நோக்கி சென்ற கார், பைக் மீது மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மரூத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு 2 பேர் பலியாயினர்.

கரூர் மாவட்டம், அரசு காலனி தங்கராஜ் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (52) இவர் தனது மனைவி ரகிமா மற்றும் மகள் ஷரிபானு (23) சுல்பிஷா ( 29 ), மகன் காசிம் (29), மருமகன் சேக் மைதீன் ஆகியோருடன் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவிற்க்கு சென்றார்.  அங்கு, நினைத்த காரியம் நிறைவேறியதால், தாங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு, பின்னர்  குடும்பத்துடன் காரில் கரூருக்கு புறப்பட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே  முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை பகுதியில் இருந்து பைக்கில் வந்த சின்ன முத்தாண்டிப்பட்டியை சேர்ந்த மெக்கானிக் அந்தோணி சாமி என்பவர் மீது கார் மோதியது. இதில் பயணம் செய்த   அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சையில் பைக் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு சிகிச்சை

தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அந்தோணிசாமி (54), சம்சுதீன் மருமகன் சேக் மைதீன் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் பதிவு செய்து வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையில் பைக் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு சிகிச்சை

இது குறித்து போலீசார் கூறுகையில்,  நாகூரிலிருந்து காரில் வருபவர்கள், நெடுஞ்சாலையில் அதிகவேகமாக வருகிறார்கள். சாலையில் கால்நடைகளோ அல்லது மனிதர்களோ சென்றால், காரில் வந்தவர்களால் கட்டுப்பாடு கிடைக்காமல் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளாகி விடுகிறார்கள். மேலும், நெடுஞ்சாலையில் டிரைவர்கள் ஒய்வு எடுக்காமல் செல்வதால், அவர்களை அறியாமல் கண்கள் அயர்ந்து விடகிறது. அப்போது சாலையில் செல்பவர்கள் தெரிவதற்குள் விபத்து ஏற்படுகின்றது. தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தின்ந்தோறும் சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது. இதே கார் மற்றும் பைக்கில் வருபவர்கள், நெடுஞ்சாலையின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு வரவேண்டும். நாகூரிலிருந்து புறப்பட்டு வந்தவர்கள், விரைவில் கரூருக்கு செல்ல வேண்டும் என ஒரே நோக்கத்தில் சென்றதால், சாலையின் எதிரே வருபவர் தெரிந்து, கட்டுப்பாடு இல்லாமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் பைக் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு சிகிச்சை

தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் வருபவர்கள் அல்லது வேறு எந்த சாலைகளில் சென்றாலும், முதன்முதலில் விதிமுறைகள் தெரிந்து கொண்டும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சாலையின் ஒரத்தில் ஒய்வு எடுத்து விட்டு, பயனிக்க வேண்டும்.அப்போது தான் விபத்து ஏற்படாமல், தங்களது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்றார்.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget