மேலும் அறிய

நகைப்பிரியர்களே... உள்ளூர் கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்ட நகை தொகுப்பு: எங்கு தெரியுங்களா?

உள்ளூர் கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட நகை தொகுப்புகளை நீங்கள் பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.

தஞ்சாவூர்: நகை பிரியர்களே... உள்ளூர் கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட நகை தொகுப்புகளை நீங்கள் பார்த்து தேர்ந்தெடுக்கணுமா... உங்களுக்காக ஏகப்பட்ட கலெக்சன்களை கொண்டு புதிதாக பிரமாண்டமாக டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் 2வது கிளை அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் யாகப்பாநகரில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இது தஞ்சையில் தனிஷ்க் ஷோரூமின் 2-வது கிளை ஆகும். இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்ட் ஷோரூம் உரிமையாளர் குணசீலன், தனிஷ்க் ஷோரூம் கிளை உரிமையாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல வணிக மேலாளர் சந்திரசேகர் வரவேற்றார்.

விழாவில் புதிய ஷோரூமை, தனிஷ்க் சில்லறை விற்பனை பிரிவின் இணை துணைத்தலைவர் சுனில்ராஜ் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் தொழிலதிபர் ஆஷிப்அலி, முக்கிய பிரமுகர்கள் மணிமாறன், பத்மநாபன், கோவிந்தசாமி என்ற ரவி, கருணைக்கடல், டாக்டர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் ஏரியா மேலாளர் ரத்தீஷ் நன்றி கூறினார்.

பின்னர் சுனில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள தனிஷ்க்‌ ஷோரூம் இந்தியாவில் 501-வது கிளை ஆகும். தமிழகத்தில் 63-வது கிளை ஆகும். இந்த விற்பனை நிலையத்தில் தங்கம், வைரம், குந்தன், போல்கி மற்றும் சமகால வடிமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப ஏராளமான நகைகள் விற்பனைக்கு உள்ளன.

மேலும் சோழர் மரபின் கதைகள், கம்பீரமான சின்னங்கள் மற்றும் புனைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு நகைக்கும் இலவச தங்க நாணயம் இன்று (புதன்கிழமை) வரை வழங்கப்படுகிறது. மேலும் உள்ளூர் கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட நகை தொகுப்புகளை நீங்கள் பார்த்து தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
Embed widget