மேலும் அறிய

சிங்கப்பெண் அதிரடி படையினரிடம் புகார் தெரிவித்த மாணவி: போக்சோவில் கைதான வாலிபர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாணவியிடம் ஆபாச முறையில் நடந்து கொண்ட வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் அபிராமி, ஜோஸ்பின் சிசாரா, போலீசார் தீபா, சிவசங்கரி, கவுசல்யா, அனிதா ஆகியோர் கும்பகோணம் உள்ளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மாணவிகள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாரிடம் தயக்கமின்றி தெரிவிக்கலாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது  அந்த பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சிங்கப்பெண் அதிரடி போலீசாரிடம் புகார் ஒன்றை கூறினார். அதில் தன் தந்தை இறந்து விட்ட நிலையில் தாய் பராமரிப்பில் இருந்து வருவதாகவும், வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவர் தன் முன்னால் ஆபாச செயல்கள் செய்வதாகவும் புகார் கொடுத்தார்.

இதே போல் 11-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவி ஒருவர் போலீசாரிடம் தெரிவித்த புகாரில், குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை தனது தாயை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் தாயின் உறவினரான ஒருவர் தனக்கும், தனது தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதனை தாயிடம் கூறியதால் தாய் அந்த பகுதியை விட்டு வேறு இடத்திற்கு அழைத்து வந்துவிட்டார். என்று கூறினார்.

உடனே சிங்கப்பெண் அதிரடி படை போலீசார் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து 11-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச செய்கை செய்து, பாலியல் தொல்லை கொடுத்த கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் தீபக்(19) என்பவரை கைது செய்தனர். மேலும் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget