மேலும் அறிய

தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்ட 3,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் அரிசிகள், கோழி தீவணத்திற்காக அரைக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது

தஞ்சாவூர் கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் சாலை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறையினருக்குப் ரகசிய புகார் வந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.  பின்னர் ரேசன் அரிசியை கடத்தி வைத்திருப்பதாக உறுதி செய்தனர். இதனை தொடர்ந்த, அந்த வீட்டில் தஞ்சாவூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் அதே பகுதியை  சேர்ந்த எம். வையாபுரி (63)  என்பவர்,  50 கிலோ எடை கொண்ட 69 மூட்டைகளில் 3,450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.  அவர் ரேசன் கடைகள் மற்றும் பொது மக்களிடமும் ரேசன் அரிசியை வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து, நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.  இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்ட 3,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

இது குறித்து போலீசார் கூறுகையில்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் அரிசிகள், கோழி தீவணத்திற்காக அரைக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.  ஏழை மக்களுக்கான அரிசியை, ரேசன் கடை  அலுவலர்களிடம், கூடுதல் விலைக்கு வாங்கி, அரைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றார்கள். தற்போது கடத்தப்பட்ட ரேசன் அரிசி எந்த கடையில் வாங்கியது, ரேசன் கடை அலுவலர்கள் யார் என, தொழிலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேசன் அரிசி கடத்துவதற்கு முயற்சி செய்த லாரி மற்றும் பணியாளர்களை கைது செய்து விசாரித்து வருகின்றோம்.

தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்ட 3,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பெரும்பாலான ரேசன் அரிசிகள், கிராமப்புறங்களிலிருந்து தான் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பொது மக்கள் தகவல் தெரிவித்தால், ரேசன் கடை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  பொது மக்கள், ரேசன் கடைகளில் அரிசி இல்லை என்று, அலுவலர்கள் கூறினால், உடனடியாக மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அப்போது அரிசி கடத்துவது குறித்து தகவல் தெரிய வரும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில், இனி வரும் நாட்களில் ரேசன் கடைகளில் அரிசி கடத்துவது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget