மேலும் அறிய

அருமையான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை... பயணிகள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கி வந்த இந்த ரயில், இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும்.

தஞ்சாவூர்: ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இனி வாரத்திற்கு 4 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்கு திருச்சி எம்.பி., துரை வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மார்ச் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் திருச்சியையும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்ந்த பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.

ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கி வந்த இந்த ரயில், இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும். ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3ம் தேதி முதல் வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களுடன் செவ்வாய் கிழமையும் கூடுதலாக இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் மார்ச் 4ம் தேதி முதல் திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களுடன் புதன் கிழமையும் கூடுதலாக இயக்கப்படும். ரயிலின் பெட்டிகளின் அமைப்பு, நேரம் மற்றும் நிறுத்தங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ வரவேற்றுள்ளார். திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் வழக்கமாக்கப்பட்டதையும், ராமேஸ்வரம்-திருப்பதி ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டதையும் அவர் முக்கிய வளர்ச்சிகளாகக் குறிப்பிட்டுள்ளார். இது திருச்சியைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கூறுகையில், ரயில்வே துறையில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ரயில் சேவை தினசரி இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மீட்டர் கேஜ்-ல் இருந்து பிராட்கேஜ் மாற்றத்திற்குப் பிறகு இந்த ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது. அதற்கு முன்பு இது தினசரி சேவையாக இருந்தது. இந்த ரயில் சேவை தினசரி இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரம்-திருப்பதி ரயிலின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில் திருப்பதிக்கு காலை 10.10 மணிக்கு சென்று சேர்கிறது. முதலில், இது திருப்பதிக்கு காலை 6 மணியளவில் செல்லும்  இது பக்தர்களுக்கு வசதியாக இருந்தது. ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் நேரத்தை சற்று முன்னதாக மாற்றியமைத்து, ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையின் அதிர்வெண் அதிகரிப்பு, திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் வழக்கமாக்கப்பட்டது போன்ற அறிவிப்புகள் திருச்சியைச் சேர்ந்த மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே வாரியத்தின் இந்த முடிவு, பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஆன்மீக தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இந்த கூடுதல் சேவை மிகவும் உதவியாக இருக்கும்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget