மேலும் அறிய

தஞ்சை பெரிய கோயிலில் போலீஸ் பெயரை சொல்லி பார்க்கிங் கட்டணம் வசூல் - ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு

’’குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டால், உடனடியாக போலீசார் மாமூல் வாங்க சொல்லியுள்ளார்கள், கட்டாயம் கொடுக்க வேண்டும் என மிரட்டி வாங்கி வந்தார்’’

தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த, கோயிலுக்கு எதிர்புறம், கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான கட்டண பார்க்கிங் உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் பெரிய கோயிலுக்கு வரும் வாகனங்கள், பார்கிங்கில் நிறுத்த இடம் இல்லாத போது, அருகில் உள்ள போலீஸாருக்கு சொந்தமான திடலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணங்கள் கிடையாது. இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா வாகனங்கள் அருகில் இருந்த, போலீஸ் திடலில் பலரும் வாகனங்களை நிறுத்தி சென்றனர்.  அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநரான பொன்னிவளவன்,  வாகனங்கள் நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா நுாறு ரூபாய் கட்டாய வசூல் செய்துள்ளார். சந்தேகமடைந்த ஓட்டுநர்கள் விசாரித்த போது, போலீஸார் தான் வசூல் செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் போலீஸ் பெயரை சொல்லி பார்க்கிங் கட்டணம் வசூல் - ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து அங்கிருந்தவர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் தகவல் அளித்தனர். அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பொன்னிவளவனை பிடித்து விசாரித்த போது, போலீஸார் பெயரில், மோசடி வசூலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ய போது, அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருவதும், போதிய வருமானம் இல்லாததால், இதுபோன்று வசூல் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆட்டோவையும், பொன்னி வளவனையும் தஞ்சாவூர் மேற்கு போலீசில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து பொன்னிவளவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,தஞ்சை பெரியகோயிலுக்கு நாளுக்கு நாள் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளி மாநில, மாவட்டத்தே சேர்ந்தவர்கள், தாங்கள் வரும் வாகனத்தை, கோயிலின் எதிர்புறம் பார்க்கிங் நிரம்பி விடுவதால், போலீசார் அலுவலக வாயிலில் உள்ள திடலில் நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாததால், இதனையறிந்த ஆட்டோ ஒட்டுனர், கடந்த சில நாட்களாக, குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டால், உடனடியாக போலீசார் மாமூல் வாங்க சொல்லியுள்ளார்கள், கட்டாயம் கொடுக்க வேண்டும் என மிரட்டி வாங்கி வந்தார். வெளி மாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பயந்து கொண்டு, கேட்கும் பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.

தஞ்சை பெரிய கோயிலில் போலீஸ் பெயரை சொல்லி பார்க்கிங் கட்டணம் வசூல் - ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு

இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு, போலீசார் அப்பகுதியில், கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், இதனை மீறி வசூல் செய்பவர்களை, காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கவும் என செல்போன் எண்களை அச்சிட்டு பிளக்ஸ் தட்டி வைக்க வேண்டும்.“டிஐஜி அலுவலகத்திற்கு அருகில் போலீசார் வசூல் செய்ய சொன்றார்கள் என்ற பெயரில் பக்தர்களின் வசூல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ

சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!

RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு

Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Embed widget