மேலும் அறிய

Mayiladuthurai: நாய்களிடம் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்திய ஆட்சியர், எஸ்.பி.,

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நாய்கள் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை கவர்ந்தது. 

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களுக்கு பல்வேறு எண்ணற்ற திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு அரசு திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் "ஓயா உழைப்பின் ஓராண்டு" எனும் தலைப்பின் கீழ் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாவட்டம் தோறும் அரசு நல திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் மக்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டது. 


Mayiladuthurai: நாய்களிடம் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்திய ஆட்சியர், எஸ்.பி.,

அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் கடந்த 15 -ம் தேதி காலை புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. புகைப்பட கண்காட்சியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புகைப்பட கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் துவக்கி வைத்தல் குறித்த புகைப்படங்களும், அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களும் மேலும் அது குறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ள வகையில் துறை சார்ந்த அலுவலர்களின் அரங்குகளில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'என் பையனுக்கு இப்படியா முடிவெட்டுவ'... சலூன் கடைக்கு பூட்டு போட முயன்ற காவலர் - அதிரடி நடவடிக்கை!


Mayiladuthurai: நாய்களிடம் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்திய ஆட்சியர், எஸ்.பி.,

தொடர்ந்து 24 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் விழாவின் ஒரு பகுதியாக கால்நடை பராமரிப்பு துறை சார்பாக வளர்ப்பு நாய் கண்காட்சி நடைபெற்றது.  குடும்பத்தினருடன் வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.நிஷா நாய் கண்காட்சியை துவங்கி வைத்தனர். இந்த நாய் கண்காட்சியில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 52 நாய்கள் பங்கேற்றன. கிரேடன், ஈரோப்பியன் டாபர்மேன், ப்ளூ டன், சிப்பி பாறை, கன்னி, பீகில், மின்பின், டேஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்றன. நாய்கள் அணிவகுத்து வந்த நிலையில், கம்பீரம், ஒய்யாரம், கட்டளைக்கு கீழ்ப்படிதல் உள்ளிட்ட பிரிவுகளில் நாய்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

Malaysia Vasudevan: "பேர் வச்சாலும் வைக்காம போனாலும்" - தனித்துவமான குரல் கொண்ட மலேசியா வாசுதேவன் நினைவு நாள்!


Mayiladuthurai: நாய்களிடம் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்திய ஆட்சியர், எஸ்.பி.,

இதில் திருவாரூரைச் சேர்ந்த நாய் முதல் இடத்தை பிடித்தது.நாகப்பட்டினத்தை சேர்ந்த நாய் இரண்டாம் இடமும், மயிலாடுதுறை சேர்ந்த நாய் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாய்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிஷா பரிசுகளை  வழங்கி பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அனைத்து செல்லப்பிராணிகளையும் தலையை வருடி விட்டும், காது மடல்களைப் பிடித்தும் பழக்கப்படுத்தி நாயின் குணாதிசயங்களை கேட்டறிந்து மகிழ்ச்சி அடைந்தார். இதே போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா நாயை தூக்கி கொஞ்சியும் உற்சாகமடைந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பார்வையாளர்கள் நாயுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.  மேலும் இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் யுரேகா மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ONE NATION ONE ELECTION : ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
Embed widget