மேலும் அறிய

திருவிடைமருதூர் தொகுதி்யில் திமுக வேட்பாளர் வெற்றி

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் மதன் இரண்டாமிடம் பெற்றார்.

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் தொகுதி்யில் திமுக வெற்றி பெற்றது. தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றார்.

திருவிடைமருதூர் தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோவி.செழியன் வெற்றி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றார்.  திருவிடைமருதூர் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 14 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,56,930 வாக்குகளில், 2,08,197 வாக்குகள் (தபால் வாக்குகள் உட்பட) பதிவானது. 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் 79,951 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் பிரபாகரனை காட்டிலும் 14,116 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதில் தவெக வேட்பாளர் பிரபாகரன் 65,835 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் 52,922 வாக்குகளும், நாதக வேட்பாளர் திவ்யபாரதி 6,363 வாக்குகளும் பெற்றனர்.

பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜகான் வெற்றி பெற்றார்  இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் அசாரூதீன் உதுமான் அலி இரண்டாம் இடம் பெற்றார்.

பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக, தவெக, நாதக கட்சி என 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,56,518 வாக்குகளில், 2,06,130 வாக்குகள் (தபால் வாக்குகள் உட்பட) பதிவானது. 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் ஷாஜகான் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தனக்கு அடுத்தபடியாக வந்த தவெக அசாரூதீன் உதுமான் அலி விட  1,065 வாக்குள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 

இதில் தவெக அசாரூதீன் உதுமான் அலி 68,219 அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபு 57,072 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ்பாத்திமா 9,604 வாக்குகள் பெற்றனர்.

பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் நா.அசோக்குமார் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோ இரண்டாமிடம் பெற்றார். இந்த தொகுதியில் 10 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,13,946 வாக்குகளில், 1,74,973 வாக்குகள் பதிவாகின. 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் நா.அசோக்குமார் 60,485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோவை விட 3,105 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதில் அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோ 57,380 வாக்குகளும், தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் 45,192 வாக்குகளும், நாதக வேட்பாளர் புவனா 9,036 வாக்குகளும் பெற்றனர்.

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் மதன் இரண்டாமிடம் பெற்றார். இந்த தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக என 11 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,42,420 வாக்குகளில், 1,83,116 வாக்குகள் பதிவானது.  23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  இதில் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை 65,761 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தனக்கு அடுத்தப்படியாக வந்த தவெக வேட்பாளர் மதனை விட 13,701 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதில் தவெக வேட்பாளர் மதன் 52,060 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிவி.சேகர் 49,354 வாக்குகளும், நாதக வேட்பாளர் கண்ணன் 13,101 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget