மேலும் அறிய

அழிவின் விளிம்பில் தூக்கனாங்குருவி கூடுகள்...!- பாதுகாக்க பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை...!

இக்குருவிகள் தனது கூட்டில் வீடுகளை போல், படுக்கையறை, உணவு சேமிக்கும் அறைகள், ஜன்னல், வாசல் உள்ளிட்டவைகளை வைத்து புத்திசாலியான வகையில் கட்டும் கூடு, எவ்வளவு மழை பெய்தாலும், மழை நீர் உள்புகாது.

தூக்கனாங்குருவிகள் தேங்காய் நார், வைக்கோல், இலைகள் தன் அலகால் தூக்கிக் கொண்டு வந்து தன் இணைக்காக  கூடு கட்டும். இவை புல், அரிசி, கோதுமை, சோளம், தினை ஆகிய தானிய வகைகள், வெட்டுக்கிளி, ஈக்கள், கரையான், வண்டுகள், கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி, சிலந்தி, சிறிய நத்தைகள், அரிசி தவளைகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும். தூங்கணாங்குருவி பாதுகாப்பாக அமைக்கும் வீட்டினை நேராக ஒரு கோர்த்து, அதிலிருந்து தொப்பை போல ஒரு வளைவான அமைக்கும். அதிலுள்ள குழாய் போல ஒரு வளைவு பகுதியில்  முட்டையிடும்.

அழிவின் விளிம்பில் தூக்கனாங்குருவி கூடுகள்...!- பாதுகாக்க பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை...!

தூங்கணாங்குருவிகள் மின்மினிப் பூச்சிகளை வயல் பகுதியிலுள்ள  சேரிலிருந்து சின்ன களிமண் துளியில் கொண்டு வந்து தன் கூட்டுக்குள் வைத்துவிட்டு அதில் மின்மினிப் பூச்சிகளை ஒட்ட வைத்து வீட்டுக்கு ஒளிகூட்டும். காற்றில் விழாத அழுத்தமான பிடிமானத்தைக் கொண்டு தன் ஒற்றை அலகால் உறுதியாய் அறுந்து விழாத கூடு கட்டுவது சிறப்பானதாகும். விஞ்ஞான உலகத்திற்கே சவால் விடும் தூக்கனாங்குருவிகள் கடந்த  சில ஆண்டுகளாக அழிந்து வரும் நிலையில், அத்தகைய சிறப்பு வாய்ந்த குருவிகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழிவின் விளிம்பில் தூக்கனாங்குருவி கூடுகள்...!- பாதுகாக்க பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை...!

மனித சமூகத்திற்கே சாவல் விடும் வகையிலுள்ள தூக்கனாங்குருவிகள், மிகவும் வித்தியாசமாகவும், தனித்திறமைகளை கொண்டு வாழ்க்கையை வாழும். இக்குருவிகள் தனது கூட்டில் வீடுகளை போல், வரவேற்பறை, படுக்கையறை, உணவு சேமிக்கும் அறைகள், ஜன்னல், வாசல் உள்ளிட்டவைகளை வைத்து புத்திசாலியான வகையில் கட்டும் கூடு, எவ்வளவு மழை பெய்தாலும், மழை நீர் உள்புகாது.

மேலும் தூக்கனாங்குருவிகள், ஆண் பனை மற்றும் ஈச்ச மரத்தில் மட்டும் கட்டும், பெண்  பனை மற்றும் ஈச்ச மரத்தில் கட்டாது. ஏன் என்றால், பெண் மரத்தில் காய்கள் காய்த்தால், மனிதர்கள் பறிக்கும் போது, கூட்டினை கலைத்து விடுவார்கள் என்பதற்காக ஆண் மரத்தில் மட்டும் கட்டும். தூக்கானாங்குருவிக்கு முன் கூட்டியே மழை பெய்யும் திசையை அறிந்து கூடுகளை கட்டும். மேற்கு திசையில் மழை பெய்வது தெரிந்தால், கிழக்குதிசையில் வாசல் அமைத்து கூடுகட்டும், கிழக்கு திசையில் மழை பெய்வது தெரிந்தால், மேற்கு திசையில் வாசல் அமைத்து கூடு கட்டும்.

அழிவின் விளிம்பில் தூக்கனாங்குருவி கூடுகள்...!- பாதுகாக்க பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை...!

இந்த கூட்டின் வாயிலை வைத்து, விவசாயிகள் சாகுபடி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வளவு சிறப்புமிக்க தூக்கனாங்குருவி தன் ஆண் துணை இறந்து விட்டால் அதுவும் இறந்துவிடும் என்பது இக்குருவியின் சிறப்பில் ஒன்றாகும். மனதர்களே ஆச்சரியப்படும் தூக்கனாங்குருவிகளை, அழியாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget