மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மயிலாடுதுறையில் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு விழா மயிலாடுதுறையில் உள்ள பொது சுகாதாரம் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துமனையில் சிறப்பாக பணியற்றிய  மருத்துவர், சுகாதார ஆய்வாளர், கண் மருத்துவ உதவியாளர், கிராம மருத்துவ செவிழியர் மற்றும் பல்நோக்கு உதவி பணியாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர்க்கு துணை இயக்குனர் குமரகுருபரன் பாராட்டி  நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள்   கலந்து கொண்டனர்.


பழையார் மீனவர் கிராமத்தில் தொடரும் சோகம்!

பழையாறு முகத்துவாரத்தில் இரண்டு விசை படகுகள் கவிழ்ந்து சேதம், இரண்டாவது நாளாக மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் துறைமுகத்தில் இருந்து செழியன், சுரேந்தர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகில் நேற்று முன்தினம் அதிகாலை ஒவ்வொரு படகிலும் 5 பேர் வீதம் இரண்டு படகுகளிலும் 10 பேர் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மீண்டும் நேற்று காலை பழையார் துறைமுகத்தை நோக்கி திரும்பி வரும்போது, கொள்ளிடம் ஆறு கடலில் சங்கமிக்கும் இடமான முகத்துவாரத்தின் வழியே படகு செல்கையில் முகத்துவாரத்தில் இருந்த மணல் மேட்டில் மணல் குவியலில் மோதிய இரண்டு படகுகளும் கவிழ்ந்தது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு

இந்த விபத்தில் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை அருகில் இருந்த சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். தொடர்ந்து மற்ற மீனவர்களின் விசை படகுகள் உதவியுடன் கடலில் மூழ்கிய படகை  மூன்று விசை படகுகள் மூலம் மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் செழியன் விசைப்படகு முற்றிலும் கடலில் மூழ்கி சேதம் அடைந்த நிலையில் சுரேந்தர் என்பவரது படகை மீட்டு மீனவர்கள் கரை சேர்த்தனர். மேலும், கடலில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்த செழியனுக்கு சொந்தமான விசைப்படகை தொடர்ந்து மீனவர்கள் இரண்டாவது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இதுவரை மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை இங்கு வரவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு

மேலும், பழையார் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் கடலுக்குள் 350 விசை படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் மூலம் மீன் பிடிக்க செல்லும் 5000 மீனவர்கள் இதனால் இரண்டு நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. பழையார் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலையில் ஈடுபடவில்லை. இதுகுறித்து பழையார் கிராம மீனவர்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் அதிகளவு தண்ணீரால் பழையார் அருகே ஆறு கடலில் கலக்கும் இடமான முகத்துவாரம் தூர்ந்து மண் மேடாகி உள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு

இதனால் ஒவ்வொரு முறையும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையார் துறைமுகம் அருகே கடலில் கலக்கின்றபோது முகத்துவாரத்தில் மண்மேடாகி விடுவதால் படகுகள் கடலுக்குள் செல்லும்போது மண் மேட்டில் மோதி கவிழ்ந்து விடுகிறது. ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று படகுகள் வீதம் இதனால் உடைந்து சேதம் அடைந்து விடுகிறது. எனவே தற்பொழுது சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும், பழையார் முகத்துவாரத்தை தூர்வாரி ஆழ்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
Embed widget