மின்னல் வேகத்தில் கொரோனா - 3400ஐ கடந்த தொற்று எண்ணிக்கை

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1290 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

FOLLOW US: 

தமிழகத்தை பொறுத்தவரை 1000க்கும் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில் அண்மைக்காலமாக மீண்டும் தொற்றின் அளவு வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 3446 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1290 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மின்னல் வேகத்தில் கொரோனா - 3400ஐ கடந்த தொற்று எண்ணிக்கை

செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய இடங்களில் தொற்று எண்ணிக்கை 300ஐ நெருங்கிவருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் குறைந்த அளவில் தொற்று பதிவாகிவந்த நிலையில் நேற்று 147 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் தொற்று எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. 

அதிர்ச்சியளிக்கும் விதமாக நேற்று சென்னையில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 14 பேர் நேற்று கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இன்று மாலையோடு தேர்தல் பரப்புரை முடியும்பட்சத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கை வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கருதப்படுகிறது.  

Tags: Corona covid 19 Covid 19 Tamilnadu Corona cases tamilnadu abp live news abp nadu

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!