மேலும் அறிய

Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!

நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த 20 வயது மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

" வைஷீ அம்மா யூடியூப் சேனல் "

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி ( வயது 20 ) இவர் ஒரு "வைஷு அம்மா" என்ற பெயரில் ஒரு யூடுயூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். அப்போது இவருக்கு பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பிரசாந்தின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வைஷ்ணவியின் வீட்டில் இவர்களது காதலை ஆதரித்திருக்கின்றனர். ஆனால் வைஷ்ணவிக்கு திருமணத்திற்கான வயது இல்லை என்பதால் திருமணம் தள்ளி போட நினைத்ததாக சொல்லப்படுகிறது.

" பிராங்க் வீடியோ " சமூக வலைத் தளங்கில் வெளியீடு

வைஷ்ணவியை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என ஹரிபிரசாத் மிரட்டவே வேறு வழியின்றி வைஷ்ணவியின் பெற்றோர் இருவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் வைஷ்ணவி வீட்டில் வசித்து வந்த நிலையில் ஜோடியாக சேர்ந்து வீடியோக்களை செய்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்திருக்கின்றனர்.

அப்போது வைஷ்ணவி தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை தனது பெற்றோர்கள் கண்டித்ததாகவும் ஒரு பிராங்க் வீடியோ செய்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடத்தையே வாக்குவாதம் நடந்த நிலையில் ஹரி பிரசாந்தின் குடும்பத்தினர் வைஷ்ணவியிடம் வரதட்சணை கேட்டதாக சொல்லப்படுகிறது.

வரதட்சனை கேட்டு தொல்லை

ஹரி பிரசாந்தும் மனைவியாய் வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வைஷ்ணவி கர்ப்பமடைந்த நிலையில் கணவன் வரதட்சணை பிரச்சனையை மறந்து அவரை அன்புடன் பார்த்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மீண்டும் கடந்த ( மார்ச் 17 ) ஆம் தேதி இரவு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஹரிபிரசாந்த் அவரது மனைவியை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார்.

பின்னர் இரண்டு மணி நேரம் அதே அறையில் இருந்து விட்டு காலையில் எதுவும் தெரியாதது போல் வெளியில் வந்து பல் துலக்கி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் வைஷ்ணவி தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் அறைக்கு சென்று பார்த்த போது மகள் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து தப்பி சென்ற ஹரிபிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்

தலைப்பு செய்திகள்

CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget