மேலும் அறிய

காவலர் தகுதி தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்ட விதவை பெண்கள் கதறி அழுது தர்ணா...!

வட்டாட்சியர் கையெழுத்துடன் ஆதரவற்றோர்கான விதவை சான்றிதழ் வைத்திருந்தாலும் ஆர்டிஓ கையெப்பம் இல்லை எனக்கூறி தகுதித் தேர்வில் இருந்து வெளியேற்றியதாக புகார்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடலூரில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 748 ஆண்கள், ஆயிரத்து 45 பெண்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என 3ஆயிரத்து 794 தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,  உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவை நடந்து வருகிறது.

காவலர் தகுதி தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்ட விதவை பெண்கள் கதறி அழுது தர்ணா...!

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று விதவைப் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 விதவை பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தகுதித் தேர்வு நடத்தும் காவலர்கள் விதவை சான்றிதழ் மட்டும் தங்களுக்கு போதாது ஆதரவற்றோருக்கான விதவை சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் உடற்தகுதி தேர்வு செய்யப்படும் என கூறியதால் அச்சான்றிழை சமர்பிக்காத 9 விதவைப் பெண்களை தகுதித்தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டனர். இதனால் 9 பேரும் அப்பகுதியிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். 

காவலர் தகுதி தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்ட விதவை பெண்கள் கதறி அழுது தர்ணா...!

தர்ணாவில் ஈடுபட்டவர்களில் சிலர் வட்டாட்சியர் கையெழுத்துடன் ஆதரவற்றோர்கான விதவை சான்றிதழ் வைத்திருந்தாலும் ஆர்டிஓ கையெப்பம் வேண்டும் என கூறி வெளியே அனுப்பியதால் வெளியில் வந்த விதவை பெண்கள் கதறி அழுதனர். இதுபோன்ற அறிவிப்பினை தங்களுக்கு யாரும் முன்கூட்டியே எந்த இடத்திலும் கூறவில்லை, இதுமட்டுமின்றி நான் இரண்டாம் நிலை தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றுதான் உடல் நிலை தேர்வுக்கு தகுதி பெற்று உள்ளோம் ஆனால் இப்பொழுதோ ஆதரவற்ற விதவை சான்றிதழ் வேண்டும் எனக் கூறுகிறார்கள் நாங்கள் எங்கு சென்று பெற்றுக் கொண்டு வருவது என தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். 

காவலர் தகுதி தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்ட விதவை பெண்கள் கதறி அழுது தர்ணா...!

தகுதித் தேர்விற்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் அவசியம் எனில் எங்களை தகுதித் தேர்வு எழுத அனுமதித்திருக்க தேவையில்லை ஆனால் எங்களை முதல் தகுதி தேர்விற்கு அனுமதித்துவிட்டு, அதில் நாங்களும் தேர்ச்சி பெற்ற பிறகு திடீரென இவ்வாறு கூறினால் நாங்கள் எங்கே சென்று யாரிடமிருந்து இப்பொழுது சான்றிதழை பெற்றுக் கொண்டு வருவது என கேள்வி எழுப்பிய விதவை பெண்கள், குழந்தைகளை விட்டு விட்டு காலையிலிருந்து இங்கே நின்று கொண்டிருப்பது எந்த உபயோகமும் இல்லை என்பதை நினைக்கும் பொழுது மனவேதனையை அளிப்பதாக கண்ணீர் மல்க கூறினர்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்? - சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்? - சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கை இதோ
Vegavathi Encroachments Relocation: தூக்கமிழந்த 1,400 குடும்பங்கள்! காஞ்சிபுரம் மக்களுக்கு நற்செய்தி! வேகவதி ஆற்றுக்கு வரப்போகும் மிகப்பெரிய விடிவு!
தூக்கமிழந்த 1,400 குடும்பங்கள்! காஞ்சிபுரம் மக்களுக்கு நற்செய்தி! வரப்போகும் மிகப்பெரிய விடிவு!
வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்த்த முன்னோர்… இயற்கையை மட்டுமல்ல, உடல்நலத்தையும் காத்த அறிவியல் ரகசியம்!
வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்த்த முன்னோர்… இயற்கையை மட்டுமல்ல, உடல்நலத்தையும் காத்த அறிவியல் ரகசியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget