மேலும் அறிய

தாம்பரத்தின் காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி ரவி..! யார் இவர்? முழு பின்னணி!

தாம்பரம் மாநகர காவல் ஆணையகத்தின் சிறப்பு அதிகாரியாக எ.டி.ஜி.பி ரவி நியமிக்கப்பட்டுள்ளார்

'ஏ.டி.ஜி.பி ரவி' - ஐ.பி.எஸ் அதிகாரியாக 1991-ம் ஆண்டு பயிற்சி முடித்தார். சைபர்  ஃபாரன்சிக், சைபர் செக்யூரிட்டி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பயிற்சி காலத்தின் போது உத்தராகண்ட், மிசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் குதிரை பந்தயத்தில்  தங்கப்பதக்கம் வென்றார். ரெப்லக்ஸ் சூட்டிங்கிலும் இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மதுரை அரசு வேளாண்  மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் முதல் முறையாக காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியை துவங்கினார். ஓசூரில் ஏ.எஸ்.பியாக பணியாற்றியபோது பல குற்றங்களை தடுத்து பாராட்டுக்களை பெற்றார்.

பின்னர் பதவி உயர்வு பெற்றார் ரவி ஐ.பி.எஸ் ஒருங்கிணைந்த நாகை, திரூவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவி வகித்தார். அங்கு தங்கம் - முத்துக்கிருஷ்ணன் கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து திறம்பட செயல்பட்டார். சாதி கலவரத்தை தடுத்து நிறுத்தி பல்வேறு பெருமைகளை பெற்றார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த போது திண்டிவனத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் கவனமாக செயல்பட்டார். அம்பேத்கர் சிலையை சுற்றி பூந்தோட்டம் அமைத்து அமைதியை நிலவ செய்தார். அமெரிக்க, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் சுற்றுப்பயணம் சென்று ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் சட்ட திட்ச விசாரணைகளை கற்றுக்கொண்டார்.


தாம்பரத்தின் காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி ரவி..! யார் இவர்? முழு பின்னணி!

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி காவல்நிலையங்களை அமைத்தார். பிரான்ஸ் ஆப் போலீஸ் முறையை திறம்பட செயல்படுத்தினர். அப்போது 40 ஆயிரம் தன்னார்வலர்களை இணைய செய்தார். பின்னர் சேலம், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி, சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி, சென்னை தலைமையிட  நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். சென்னையில் சட்ட ஒழுங்கு இணை ஆணையர், சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பொறுப்பிளும் பங்காற்றியுள்ளார் ரவி ஐ.பி.எஸ். சென்னை இணை ஆணையராக ரவி ஐ.பி.எஸ் பணியாற்றிய போது வட சென்னையில் கட்டுக்கடங்காத ரவுடிகளை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை நிலவ செய்தார்.

கைது செய்யப்பட்ட ரவுடிகளின் குடும்பங்கள் மறுவாழ்வுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்தார். பின்னர் சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த போது, முகநூல் பக்கம், ஈ செல்லான் முறையை அறிமுகம் செய்தார்.  மேட்ரிமோனி மூலம் 200 பெண்களை ஏமாற்றிய லியாத்தலிக்கான் என்ற குற்றவாளியை கண்டறிந்து குற்றவாளியை பிடித்தார். சென்னை காவல்துறையின் 150-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் முன்னிட்டு 'காவலர் நமது சேவகர்' என்ற குறும்படம் திரைக்கதை எழுதி, தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார். இவரது தலைமையிலான பேட்மிண்டன் அணி பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. அதே போல் 2007-ம் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் விருதையும், 2016-க்கான புகழ்பெற்ற சேவைக்கான  விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
Embed widget