மேலும் அறிய

Vegetable Price: தொடர் மழை.. இந்த காய்கறிகளில் விலை குறைந்ததா? இன்றைய விலை நிலவரம் இதோ..

தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்தைப் பொருத்து அவற்றின் விலை சற்று உயர்ந்து, ஒரு சில காய்கறியின் விலை சரிந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. 

மொத்த விற்பனை இரவு 10 மணிமுதல் காலை 10 மணிவரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (நவம்பர் 14) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)         
 
  முதல் ரகம் 
   இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  40 ரூபாய்  36  ரூபாய் 34 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  20 ரூபாய்  18 ரூபாய் 14 ரூபாய் 
நவீன் தக்காளி 25 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  20 ரூபாய்  15 ரூபாய்         - 
உருளை   25 ரூபாய் 23 ரூபாய்  
சின்ன வெங்காயம் 100 ரூபாய் 80  ரூபாய் 60  ரூபாய்
பெங்களூர் கேரட்  30 ரூபாய்       -        -
பீன்ஸ்  20 ரூபாய் 12 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 35 ரூபாய்        -   
  
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்           -        -
சவ் சவ்  10 ரூபாய்  7 ரூபாய்         - 
முள்ளங்கி  12 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  10 ரூபாய் 8 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 12 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 10 ரூபாய்        -
வரி கத்திரி   10 ரூபாய்         -         - 
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 25 ரூபாய் 22 ரூபாய்       -
முருங்கைக்காய் 70 ரூபாய் 40 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 25 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  10 ரூபாய் 8 ரூபாய்       -
பட்டாணி  200 ரூபாய் 150 ரூபாய்       -
இஞ்சி  70 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  100 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  20 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  15 ரூபாய்  10 ரூபாய்         -
பீர்க்கங்காய்    30 ரூபாய்         25 ரூபாய்
எலுமிச்சை  50 ரூபாய் 40 ரூபாய்         -
நூக்கள் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 30 ரூபாய்          -
கொத்தவரங்காய்  20 ரூபாய் 15 ரூபாய்         -
வாழைக்காய் 10 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்          -         -
வாழைப்பூ 30 ரூபாய்          -         -
அனைத்து கீரை 15 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   100 ரூபாய்         -         -

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget