மேலும் அறிய

விசிக-விற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை - ரவிக்குமார் பரபரப்பு பேட்டி...

விழுப்புரம் : ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது 2026 ல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை - விசிக எம்பி ரவிக்குமார்

விழுப்புரம் : ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது 2026 ல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை என்றும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமென விழுப்புரம் விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் கூடுதலாக எம் பி நிதியிலிருந்து 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை விழுப்புரம் எம் பி ரவிக்குமார் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் பி ரவிக்குமார் தமிழகத்தில் எஸ் ஐ ஆர் நடவடிக்கை துவங்கப்பட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருவதில் விழுப்புரம் மாவட்டத்தில் 6 சதவிகிதம் மக்களுக்கு படிவம் கொடுக்க முடியாத நிலை உள்ளதாகவும், படிவங்கள் பூர்த்தி செய்வதில் அரசு ஊழியர்கள் பெண்கள் இரவு வரை பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதால் கடுமையான அழுத்தத்தில் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

எஸ் ஐ ஆரை எதிர்த்து பணிச்சுமை அதிகமாக உள்ளதாக தெரிவித்து வருவாய் துறையினர் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அவர்களின் வேலை நிறுத்தத்திற்கு சம்பளம் பிடித்தம் செய்யபடும் என தலைமை செயலர் அறிவித்துள்ளது நீதியானது அல்ல அறப்போராட்டத்திற்கு தண்டனை விதிக்ககூடாது சம்பளம் பிடித்தம் செய்ய கூடாதென வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆரை நிறுத்தி வைக்க வேண்டும் தேர்தல் முடிந்தவுடன் இதனை செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா 2026 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவிப்பது தேர்தல் நேரத்தில் எல்லோரும் தெரிவிக்கும் வழக்கமான ஆருடம் தான் மீண்டும் 2026 ல் திமுக மகத்தான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் அதனை பறிக்க வேண்டும் என்பதற்காக எஸ் ஐ ஆரை வைத்து பறித்து விடலாம் என கனவு காண்பதாக தெரிவித்தார்.

ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்பது 2026 ல் விசிகவிற்கு இல்லை திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.  தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம் என்றும் பிரசாந் கிஷோருக்கு பீகாரில் என்ன நடந்ததோ அது தான் விஜய்க்கும் தமிழகத்தில் நடக்கும் என்றும் பீகாரில் முழு மதுவிலக்கு கொண்டு வந்த பிறகு குற்ற செயல்கள் குறைந்துள்ளதாகவும்,

இந்தியாவிலையே அதிக அளவு மது குடிப்போர் மாநிலமாக இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளதாகவும் அது போல 20 வயதிற்கு அதிகமான இளைஞர்கள் மது அருந்துவதால்பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் அது தமிழகத்தில் நடைமுறைபடுத்துவது சாத்தியம் தான் என்றும் மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பினை பீகார் சமாளிக்கும் போது தமிழகம் சமாளிக்கும் என கூறினார். தமிழத்தில் அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என சொல்லவேண்டும் இதனை திமுகவிற்கும் விசிக சார்பில் வலியுறுத்துவோம் என எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget