மேலும் அறிய

Kiren Rijiju: உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் - மத்திய சட்டத்துறை அமைச்சர் உறுதி

Kiren Rijiju:தமிழ்நாட்டில் சட்ட கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் பிற மாநிலங்களை விட மேம்பட்ட நிலையில் உள்ளது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு,

”நீதிமன்றத்தில் மொழி மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழ் பழம்பெரும் மொழி. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடு மொழியாக்க கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்திய மொழிகள், நீதிமன்றங்களில் பயன்பாட்டில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சியால், வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்” என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Summer Financial Aid: மகளிருக்கு இனி கொண்டாட்டம் தான்; ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு
மகளிருக்கு இனி கொண்டாட்டம் தான்; ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு
திமுக கூட்டணியில் தேமுதிக: காங்கிரஸின் ரியாக்‌ஷன் என்ன?
திமுக கூட்டணியில் தேமுதிக: காங்கிரஸின் ரியாக்‌ஷன் என்ன?
Amrit Bharat Express: நாகர்கோயில் - தாம்பரம் ரயிலின் பயண நேர மாற்றம்? - பயணிகள் கோரிக்கை நிறைவேறுமா?
Amrit Bharat Express: நாகர்கோயில் - தாம்பரம் ரயிலின் பயண நேர மாற்றம்? - பயணிகள் கோரிக்கை நிறைவேறுமா?
திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் கேட்ட அலறல் சத்தம் !! வில்லன் யார் தெரியுமா ?
திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் கேட்ட அலறல் சத்தம் !! வில்லன் யார் தெரியுமா ?
ABP Premium

வீடியோ

AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY
DMDK Join DMK Alliance | பழம் நழுவி பாலில் விழுந்தது கலைஞர் கேட்டும் வராத DMDK தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Amar Prasad Reddy | ”இது அதிமுக கோட்டையா? இந்தியா மோடி கோட்டை” அதிமுக தொண்டர் vs அமர்பிரசாத்
Kapil Dev supports Imran Khan | இம்ரான் கானுக்காக ஓடிவந்த கவாஸ்கர், கபில் தேவ் பாக்., அரசுக்கு கோரிக்கை
Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Summer Financial Aid: மகளிருக்கு இனி கொண்டாட்டம் தான்; ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு
மகளிருக்கு இனி கொண்டாட்டம் தான்; ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு
DMDK Alliance : ’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்? - பரபரப்பு தகவல்கள்..!
’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்?
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
DMK alliance plan: தேமுதிக IN.! காங்கிரஸ் OUT..? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ஸ்டாலின் கையில் லிஸ்ட்
தேமுதிக IN.! காங்கிரஸ் OUT..? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ஸ்டாலின் கையில் லிஸ்ட்
போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய அறிவிப்பு.! வெளியான முக்கிய அரசாணை
போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய அறிவிப்பு.! வெளியான முக்கிய அரசாணை
திமுகவுடன் முதன்முதலாய் தேமுதிக; எத்தனை தொகுதி? எங்கெங்கே? எம்.பி. சீட் உண்டா? பிரேமலதா பேட்டி
திமுகவுடன் முதன்முதலாய் தேமுதிக; எத்தனை தொகுதி? எங்கெங்கே? எம்.பி. சீட் உண்டா? பிரேமலதா பேட்டி
Embed widget