மேலும் அறிய

காணாமல் போன தாய் !! இளம்பெண் செய்த கொடூர செயல் !! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் , தாயை கொலை செய்து வீட்டில் புதைத்த மகள்

காவல் நிலையத்தில் புகார்

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவஹர்நகர் கௌகூர் பாரத் நகரில் வசிக்கும் அஞ்சுவுக்கு இரண்டு மகள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழும் அஞ்சு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் 10 மாதங்கள் முன்பு 2025 ஆண்டு மே 12 ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் கடந்த அக்டோபர் மாதம் பெரிய மகள் காவல் நிலையத்தில் தனது தாய் அஞ்சு காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணத்தில் சந்தேகம்படும் நபர்களை விசாரித்தனர். ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதற்கிடையே மவுன்டியராஜ் என்பவரை அஞ்சுவின் இளைய மகள் இஷிகா காதலித்து வந்ததும் , இருவரும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து ஒன்றாக இருப்பதும் இதில் அவரது தாய் அஞ்சுவுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தாய் இறந்த பிறகு இஷிகாவும் மவுண்டியராஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

முன்னுக்கு பின் முரணான பதில்

கடந்த வாரம் அஞ்சு ஓட்டி வந்த பைக்கை மவுண்டியராஜ் விற்பனை செய்ய பழைய வாகங்கள் வாங்கி விற்கும் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆதார் கார்ட் உள்ளிட்ட விவரங்களை கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அதன் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து விசாரித்த போது இஷிகா தாய் அஞ்சுவின் பைக் என்று கூறியுள்ளார்.

இதனால் இஷிகாவை தனியாக அழைத்து போலீசார் விசாரித்த போது ​​இஷிகா உண்மையை ஒப்புக் கொண்டார். தனது காதலனுடன் இருப்பதை தாய் தடுக்க நினைத்தால் கொலை செய்து சடலத்தை வெளியே கொண்டு சென்றால் மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்ற அச்சத்தில் சடலத்தை வீட்டின் படுக்கை அறையில் கட்டிலுக்கு கீழ் பள்ளம் தோண்டி புதைத்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் அஞ்சு வீட்டிற்கு சென்றனர். திடீரென போலீசார் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் முன்னிலையில் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த அஞ்சுவின் உடலை வெளியே எடுத்தனர். வீட்டில் இருந்து சடலத்தை கொண்டு வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இஷிகா மற்றும் மவுன்டியராஜைக் கைது செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்: தொழில்முனைவோர் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்: தொழில்முனைவோர் உடனே விண்ணப்பிக்கலாம்!
“எடப்பாடியை நம்பி இனி ஏமாற வேண்டாம்!” - அதிமுகவுக்கு பா.ம.க. ‘NO’; அன்புமணி எடுத்த அதிரடி முடிவு...!
“எடப்பாடியை நம்பி இனி ஏமாற வேண்டாம்!” - அதிமுகவுக்கு பா.ம.க. ‘NO’; அன்புமணி எடுத்த அதிரடி முடிவு...!
புதுச்சேரி ECR சாலையில் பட்டப்பகலில் பயங்கரம்! ரவுடி ஆனந்தை வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்... பழிக்குப் பழியா?
புதுச்சேரி ECR சாலையில் பட்டப்பகலில் பயங்கரம்! ரவுடி ஆனந்தை வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்... பழிக்குப் பழியா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Trump Vs Iran: ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
TVS Orbiter on EMI: குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
Maruti Dzire CNG AMT: இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
Embed widget