மேலும் அறிய

Holiday Special Bus : 2 நாள் விடுமுறைக்கு வெளியூர் செல்லப்போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? முழு லிஸ்ட்..

Weekend Holiday Special Bus : வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமிடுபவர்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.?

விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அந்த வகையில் வெளியூரில் தங்கி வேலைப்பார்பவர்களுக்கு வார இறுதி நாள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வார்கள், மேலும் நண்பர்களோடு சுற்றுலா செல்லவும் திட்டமிடுவார்கள். எனவே அந்த பயணிகளுக்கு வசதியாக சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18/09/2026 (வெள்ளிக்கிழமை) 19/09/2026 (சனிக்கிழமை) மற்றும் 20/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) & வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 18/09/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 760 பேருந்துகளும், 19/09/2026 (சனிக்கிழமை) அன்று 520 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 18/09/2026 வெள்ளிக் கிழமை அன்று 115 பேருந்துகளும் 19/09/2026 சனிக்கிழமை அன்று 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எங்கிருந்து பேருந்து இயக்கம்

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 18/09/2026 மற்றும் 19/09/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 70 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 20/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 805 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7812 பயணிகளும் சனிக்கிழமை அன்று 4001 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
இன்று முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணம்! திருமணத் தடை நீங்க என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
இன்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம்! திருமணத் தடை நீங்க என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
கரூர் முதல் மதுரை வரை இனி புதிய மாற்றம்! NH-44 சாலையில் 16 சுரங்கப்பாதைகள்... NHAI அதிரடி!
கரூர் முதல் மதுரை வரை இனி புதிய மாற்றம்! NH-44 சாலையில் 16 சுரங்கப்பாதைகள்... NHAI அதிரடி!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
Embed widget