மேலும் அறிய

TN Weather : அடுத்த ஒரு வாரம் கொட்டப்போகும் மழை! நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட்

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக மிதமானது  மழையானது பெய்து வருகிறது. 

மழை எச்சரிக்கை

12-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

15-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

17-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பெய்யவாய்ப்புள்ளது. பகுதிகளிலும் கனமழை

18-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னைக்கான மழை வாய்ப்பு:

நாளை (13-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

12-10-2025 முதல் 16-10-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

12-10-2025 முதல் 16-10-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்:

12-10-2025 முதல் 16-10-2025 வரை; எச்சரிக்கை ஏதமில்லை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs AUS 3rd ODI: மீண்டும் ரோஹித், கோலி; சிட்னியில் சட்னியான ஆஸி. - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
மீண்டும் ரோஹித், கோலி; சிட்னியில் சட்னியான ஆஸி. - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
CSIR UGC NET: நீங்களும் ஆசிரியர் ஆகலாம்; சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு பதிவு நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CSIR UGC NET: நீங்களும் ஆசிரியர் ஆகலாம்; சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு பதிவு நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
IIT: செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல்; ஐஐடிகளில் நியூ ஏஜ் படிப்புகளின் லிஸ்ட் இதோ!
IIT: செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல்; ஐஐடிகளில் நியூ ஏஜ் படிப்புகளின் லிஸ்ட் இதோ!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வலுப்பெறுமா MONTHA புயல்! சென்னைக்கு கனமழை ALERT! எங்கே கரையை கடக்கிறது?
”பனையூருக்கு வாங்க” விஜய்யின் புது ப்ளான்? வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்
TVK Vijay |
Nitish kumar |
Tiger Sivakumar | ரவுடிக்கெல்லாம் ரவுடி வெற்றிமாறனின் REAL அரசன்! யார் இந்த மயிலை சிவகுமார்?  Arasan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs AUS 3rd ODI: மீண்டும் ரோஹித், கோலி; சிட்னியில் சட்னியான ஆஸி. - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
மீண்டும் ரோஹித், கோலி; சிட்னியில் சட்னியான ஆஸி. - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
CSIR UGC NET: நீங்களும் ஆசிரியர் ஆகலாம்; சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு பதிவு நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CSIR UGC NET: நீங்களும் ஆசிரியர் ஆகலாம்; சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு பதிவு நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
IIT: செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல்; ஐஐடிகளில் நியூ ஏஜ் படிப்புகளின் லிஸ்ட் இதோ!
IIT: செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல்; ஐஐடிகளில் நியூ ஏஜ் படிப்புகளின் லிஸ்ட் இதோ!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Montha Cyclone: தீவிர புயலாக மாறும் ”மோந்தா” - 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு - சென்னை தப்புமா?
Montha Cyclone: தீவிர புயலாக மாறும் ”மோந்தா” - 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு - சென்னை தப்புமா?
Rohit Sharma: இதான்டா கம்பேக்... செஞ்சுரி விளாசிய ரோகித் சர்மா - பிசிசிஐக்கு நெத்தியடி!
Rohit Sharma: இதான்டா கம்பேக்... செஞ்சுரி விளாசிய ரோகித் சர்மா - பிசிசிஐக்கு நெத்தியடி!
Scholarship: ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எவ்வளவு? என்ன தகுதி? முழு விவரம் இதோ!
Scholarship: ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எவ்வளவு? என்ன தகுதி? முழு விவரம் இதோ!
INDIA USA Trade: ”துப்பாக்கிய காட்டுனா பயந்துருவோமா?” நாங்க இப்படிதான் - ட்ரம்புக்கு இந்தியா பதிலடி
INDIA USA Trade: ”துப்பாக்கிய காட்டுனா பயந்துருவோமா?” நாங்க இப்படிதான் - ட்ரம்புக்கு இந்தியா பதிலடி
Embed widget