மேலும் அறிய

TN Corona Update: தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 589 ஆக உயர்வு!

TN Corona Update: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 522 -இல் இருந்து 589 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா- சிகிச்சை பெறூவோர் விவரம்: 

மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,313 இல் இருந்து 2,694 ஆக உயர்ந்துள்ளது. 

குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்:

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 208 பேர். 

மாவட்டம் வாரியான விவரம்:

சென்னையில் 253 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை  286 ஆக உயர்ந்துள்ளது. 

செங்கல்பட்டு- 119 பேர் திருவள்ளூர் 35 பேர், கோவையில் 39 பேர், கன்னியாகுமரியில் 20 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர் கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றால் மரணம்:

கொரோனா தொற்றினால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

‘மூடர் கூட அரசின் விளம்பர வெறி – கருகும் பயிர்கள்’ அட்டாக் மோடில் உதயநிதி..!
‘மூடர் கூட அரசின் விளம்பர வெறி – கருகும் பயிர்கள்’ அட்டாக் மோடில் உதயநிதி..!
பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்: அன்புமணி வலியுறுத்தல்!
பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்: அன்புமணி வலியுறுத்தல்!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget