ஆதிசேஷன் சிலை வடிவமைப்புக்காக பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டது 230 டன் கற்பாறை..

ஆதிசேஷன் சிலையை வடிவமைப்பதற்கான 230 டன் கற்பாறை பெங்களூருக்கு கார்கோ லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

FOLLOW US: 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்திலிருந்து, ஒரே கல்லில் ஆதிசேஷன் சிலையை வடிவமைப்பதற்கான 230 டன் கற்பாறையை, பெங்களூருக்கு கார்கோ லாரி மூலம்கொண்டு செல்லப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஈஜிபுரா என்ற பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை நிறுவப்படுவதற்காக வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் கற்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய மாநில அரசுகளின் அனுமதிபெற்று கடந்த 2018-ஆம் ஆண்டு 380 டன் கற்பாறையை 240 டயர் கொண்ட கார்கோ லாரி மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஈஜிபுரா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

ஆதிசேஷன் சிலை வடிவமைப்புக்காக பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டது 230 டன் கற்பாறை..

இந்த நிலையில் கோதண்ட ராமர் சிலைக்கு மேல் ஒரே கல்லில் ஆதிசேஷன் (7 தலைகொண்ட நாகம்) சிலை வடிவமைப்பு அதற்காக மீண்டும் அதே இடத்தில் கற்கள் தேர்வு செய்யப்பட்டு 230 டன் கற்சிலையை, 130 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு வந்தவாசி திண்டிவனம் சாலைவழியாக செய்யாறு ஆற்காடு வேலூர் பகுதி வழியாக பெங்களூர் ஈஜிபுரா பகுதிக்கு நேற்று முன்தினம் எடுத்து செல்லப்பட்டது.

Tags: tiruvannamalai tiruvannamalai District news

தொடர்புடைய செய்திகள்

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

TN Lockdown: ஊரடங்கு தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை: சென்னைக்கு கட்டுப்பாடு?

TN Lockdown: ஊரடங்கு தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை: சென்னைக்கு கட்டுப்பாடு?

மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

”பாரத நாட்டை யாராலும் பிரிக்கமுடியாது.. அப்படிச் சொன்னால்!” - முதல்வரிடம் விளக்கம் கேட்கும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ..!

”பாரத நாட்டை யாராலும் பிரிக்கமுடியாது.. அப்படிச் சொன்னால்!” - முதல்வரிடம் விளக்கம் கேட்கும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ..!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் நாளை ஆலோசனை..!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன்  நாளை ஆலோசனை..!

டாப் நியூஸ்

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

Tamil Nadu Coronavirus LIVE: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,296 பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,296 பேருக்கு கொரோனா பாதிப்பு

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’ முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’  முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 22-வது ஆண்டு தினம்

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 22-வது ஆண்டு தினம்