மேலும் அறிய
Advertisement
சென்னையில் மண்டலவாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion