மேலும் அறிய

தமிழக போக்குவரத்து துறையில் தனியாருக்கு அனுமதியா...? - அமைச்சர் சிவசங்கர் சிறப்பு பேட்டி..!

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் தனியாரை அனுமதிக்கும் எந்த திட்டமும் இல்லை என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் தனியார் அனுமதிக்கப்பட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நமது ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "அரசு பேருந்து போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கவுள்ளதாக பரவும் தகவல் வெறும் வதந்தி ஆகும். இதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு போக்குவரத்து துறையில் தனியாரை கொண்டுவர வேண்டும் என்ற பேச்சே எழவில்லை. தமிழ்நாடு அரசின் நற்பெயரை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்" இவ்வாறு அவர் கூறினார். 

தமிழக போக்குவரத்து துறையில் தனியாருக்கு அனுமதியா...? - அமைச்சர் சிவசங்கர் சிறப்பு பேட்டி..!

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் பேட்டியால் தற்போது போக்குவரத்து துறையில் தனியார்மயம் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

முன்னதாக தமிழக அரசு பேருந்து போக்குவரத்து துறையில் தனியாரை அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் அமைச்சர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இதேபோன்று தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாகவும், அதற்காக ஒரு விலைப்பட்டியலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது. இந்த விவகாரம் பெரும் விவாதத்ததை ஏற்படுத்தியது. அப்போதும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு என்பது வெறும் வதந்தி என்று அமைச்சர் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக போக்குவரத்து துறையில் தனியாருக்கு அனுமதியா...? - அமைச்சர் சிவசங்கர் சிறப்பு பேட்டி..!

 தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் வெள்ளை நிற அதாவது சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய அனுமதி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் பெருத்த வரவேற்பு கிட்டியது. இந்த திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சமாளிக்க பேருந்து கட்டணங்கள் உயர்வு, தனியாருக்கு பேருந்து சேவையில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் அவ்வப்போது இணையத்தில் உலா வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Embed widget