மேலும் அறிய

TN Power Outage: பொதுமக்கள்- மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத்தேர்வு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை கிடையாது!

மாதந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட  துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள், பொதுத்தேர்வு முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில்  நாளை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கி நடைபெற்ற உள்ளதுவருகின்றன. இந்த இக்கட்டான தேர்வு காலத்தில் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி படிப்பதற்கும், தேர்வுகளை எழுதுவதற்கும் ஏதுவாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகாலம் தொடங்கியுள்ள நிலையில் மின்தடை ரத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்கும் மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

முழு விவரம் என்ன?

பராமரிப்பு பணிகள் நிறுத்தம்: வழக்கமாக மாதந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட  துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள், பொதுத்தேர்வு முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பகல் நேர மின்தடை தவிர்ப்பு: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வழக்கமாக மின்சாரம் நிறுத்தப்படும் நடைமுறை தற்போது அமலில் இருக்காது. இது சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

அவசர காலப் பணிகள்: மிக முக்கியமான பழுதுகள் அல்லது தவிர்க்க முடியாத அவசர கால மின் பராமரிப்பு தேவைப்பட்டால் மட்டுமே, உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் மிகக் குறைந்த நேரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மின்வாரியத்தின் அறிவுறுத்தல்கள்:

மின்வாரிய அதிகாரிகள் மற்றும் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க ஏதுவாக மின் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலம் தொடங்கி வருவதால் மின் தேவை அதிகரித்தாலும், மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் வரை இந்த  உத்தரவு அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget