மேலும் அறிய

Ayutha Pooja 2024: ஆயுத பூஜை கொண்டாட்டம்! முரசொலி செல்வம் உடல் இன்று அடக்கம் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யும்; இன்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு
  • ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டம்; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
  • கோபாலாபுரத்தில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனரும், முரசொலி நாளிதழினின் ஆசிரியருமான செல்வம் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி
  • தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம் – பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர்
  • விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆயுத பூஜைக்கு வாழ்த்து
  • ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் - பக்தர்கள் வழிபாடு 
  • தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் சேவை தொடக்கம்; தஞ்சை மக்கள் உற்சாகம்
  • சபரிமலையில் மகர விளக்கு பூஜையின்போது ஸ்பாட் புக்கிங் நிறுத்தமா? கேரள அரசின் முடிவுக்கு தேவசம் போர்ட் எதிர்ப்பு
  • மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ரூபாய் 10 கோடி நிதி எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கேள்வி
  • மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் இரு அணிகள் மோதல்
  • சிவகாசியில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து; 100 சதவீத தீக்காயத்துடன் இளம்பெண் உயிரிழப்பு
  • மதுராந்தகம் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்தால் பயணிகள் கடும் அவதி
  • தஞ்சையில் வெளிநாட்டிற்கு வேலை அனுப்பும் ஏஜெண்ட் கடத்தல் – போலீசார் தீவிர விசாரணை
  • இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் அபராதத்துடன் விடுதலை
  • பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளியில் தனது இரு சக்கர வாகனத்தை மாணவர்களை கழுவ வைத்த ஆசிரியருக்கு கண்டனம்
  • முரசொலி ஆசிரியர் செல்வத்தின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget