மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: பாதி வழியிலேயே நின்ற ரயில்கள்! பிப்ரவரியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- சென்னையில் ஆபாரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 7215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
- மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி மட்டும் 2500 கிலோ அரிசியில் செய்யப்பட்ட விருந்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா நடைப்பெற்றது.
- சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வரும் 12ம் தேதி தேரோட்டமும், மறுநாள் மதியம் ஆரூத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. - கொல்லம் எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் காலதாமதம்!
- புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்
- கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்
- விக்கிரவாண்டியில் குழந்தை உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த போலி வழக்கறிஞர் வினோத்குமார் கைது. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அதிமுக முன்னாள் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
- .ஜனவரி மாத இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் சிவாரணம் முதலமைச்சர் உத்தரவு.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து 4 சிறப்பு ரயிலகள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் 11 மணி நேரம் வரை நீட்டித்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion