Tamilnadu Roundup: விஜய் வேளாங்கண்ணி பயணம் ரத்து! நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை; பலத்த எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்
தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார் - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தவெக தலைவர் விஜய்யின் வேளாங்கண்ணியின் சுற்றுப்பயணம் திடீர் ரத்து
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் - நடிகர்கள் விகிதாச்சார அடிப்படையில் சம்பளம் பெற வலியுறுத்தி கோரிக்கை
கோயம்புத்தூரில் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவரிடமே பைக் திருட்டு
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கு 2 வாகனங்களுக்கு இலவச அனுமதி
தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் 100 டிகிரியைத் தொட்ட வெயில் - மக்கள் அவதி
சிலிண்டர் விலை உயர்வு; மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் 98.47 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது
நெல்லை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் இரவு முதல் தொடர் போராட்டம்
நீட் தேர்வர்களுக்கான மன அழுத்தத்தை குறைப்பதற்கான உதவி எண் அறிவிப்பு - தமிழக அரசு நடவடிக்கை
தொடர் விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சிதம்பரத்தில் தலையில் காயத்துடன் இருந்த முதலைக் குட்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















