மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Tamilnadu Round Up: தவெக மாநாடு.. அடங்காத விவாதம்.. மதுரை செல்லும் முதலமைச்சர்.. தமிழகத்தில் இதுவரை!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை
  • தேவர் ஜெயந்தி விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார்
  • தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
  • தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு.
  • ஃபாசிசத்தை எதிர்ப்பவர்களை நய்யாண்டி செய்யும் வகையில் விஜய் பேசியது கண்டிக்கத்தக்கது, வேதனைக்குரியது -ஆளூர் ஷாநவாஸ்
  • தூத்துக்குடி மினி டைடல் பார்க்-ல் குத்தகை பணிகள் திறப்பு விழாவிற்கு முன்பே நிறைவு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
  • சங்கர் படம் போல் பிரம்மாண்டமாக இருந்தது தவெக மாநாடு” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
  • சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக போனஸ் அறிவிப்பு - நான் - எக்ஸிகியூடிவ் ஊழியர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என அறிவிப்பு
  • சென்னை கொடுங்கையூரில் ஹார்டுவேர் கடையில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 21 வயது பெண் கைது - மதுபோதையில் இருந்தது விசாரணையில் அம்பலம் 
  • தீபாவளியை முன்னிட்டு மதுரை வாடிப்பட்டி வார சந்தையில் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனையான ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள்
  • தீபாவளி பண்டிகைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் ஈரோட்டில் விடிய விடிய நடைபெறும் வாராந்திர ஜவுளி சந்தை களைகட்டி உள்ளது
  • ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி என்று அன்புமணி ராமதாஸ் சாடல்
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கி, கட்டாய கருக்கலைப்பு செய்த காதலனை கைது செய்ய வேண்டும் என இளம்பெண் புகார்
  • 14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - இரு மார்கங்களிலும் இயக்கப்படும் என அறிவிப்பு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!

IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?

Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்

IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?
IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?
IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!

நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!

Embed widget