மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: அரசு மருத்துவர்கள் ஸ்ட்ரைக்! 21 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து விவகாரம்; தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம் – லட்சக்கணக்கான நோயாளிகள் அவதி
- கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவருக்கு சீரானது உடல்நிலை – தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் – போலீசார் தொடர் விசாரணை
- தனக்கு என்ன தண்டனை அளித்தாலும் தனது தாய்ககு உரிய சிகிச்சை அளிக்கும்படி கைது செய்யப்பட்ட விக்னேஷ் உருக்கம்
- அரசு மருத்துவமனைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்த முடிவு
- திருநெல்வேலியில் நேற்று இரவு விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
- புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது பாம்பன் ரயில்வே பாலம்
- பொய் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த வழக்கு- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு
- விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இலங்கை நாடாளுமன்ற தேர்தல்
- தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னையில் பரவலாக மழை
- பெண்ணின் வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அகற்றம் – தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை
- நாட்டில் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரித்தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிப்பு
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion