மேலும் அறிய

Tamilnadu Roundup: மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்

Tamilnadu Headlines(14.07.25): தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

  • உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் இன்று பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம், குன்னூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை.
  • மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில், இன்று கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் இபிஎஸ் பரப்புரை.
  • பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
  • தமிழ்நாட்டில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாவு இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில் பங்கேற்க 44,673 மாணவர்களுக்கு அனுமதி.
  • திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி மார்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இன்று மாலைக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என ரயில்வே அதிகாரிகள் தகவல்.
  • தமிழ்நாட்டில் 500 இடங்களில் மின்சார ஆட்டோ மற்றும் டாக்ஸிகளுக்கு சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணியில் மின்சாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் ஜூலை 15 முதல் 20-ம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
  • விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்க இருந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்.
  • புதுக்கோட்டை மாவட்டம் கூகூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான 2 ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை, 15-ம் நூற்றாண்டுக்கு பிந்தைய காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்.
  • தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,155-க்கும், ஒரு சவரன் ரூ.73,240-க்கும் விற்பனை.
  • பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பின்போது கார் மேலே பறந்து கீழே விழுந்ததில், ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.

தலைப்பு செய்திகள்

வாழ்வாதாரத்தை உயர்த்தும் தீவனப்பயிர்கள் சாகுபடி... விவசாயிகளுக்கு அருமையான யோசனை
வாழ்வாதாரத்தை உயர்த்தும் தீவனப்பயிர்கள் சாகுபடி... விவசாயிகளுக்கு அருமையான யோசனை
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
விவசாயிகளே உஷார்! கால்நடைகளுக்குப் பரவும் கொடிய நோய்: தப்பிக்க ஆட்சியர் சொன்ன வழி!
விவசாயிகளே உஷார்! கால்நடைகளுக்குப் பரவும் கொடிய நோய்: தப்பிக்க ஆட்சியர் சொன்ன வழி!
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget