மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Roundup 13th Dec 2024: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- தொடர் மழை காரணமாக சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வு
- சென்னையின் முக்கிய நீர் ஆதாரம் செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு – விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறப்பு
- புகழ்பெற்ற குற்றால அருவியில் வரலாறு காணாத வெள்ளம்; சுற்றுலா பயணிகள் செல்லத் தடை
- தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ரயில் சேவைகள் பாதிப்பு – சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்
- திருப்பூர் அமராவதி அணை வேகமாக நிரம்புகிறது; விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
- கடல் போல காட்சி தரும் வீராணம் ஏரி; விநாடிக்கு 18 ஆயிரம் கன அடிர் வெளியேற்றம்
- நிரம்பி வழியும் பூண்டி நீர்தேக்கம்; 1000 கன அடி தண்ணீர் திறப்பு; கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- திருநெல்வேலியில் கொட்டித் தீரக்கும் மழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் – குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்
- பிள்ளைப்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையில் வெள்ளம்
- கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
- கனமழை காரணமாக மனோன்மணியம் பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
- தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் இழப்பீடு வழங்கி முதலமைச்சர் உத்தரவு
- திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரே நாளில் 50 செ.மீட்டர் மழை பதிவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion