மேலும் அறிய

Tamilnadu RoundUp: டெல்லி கணேஷ் உடல் இன்று அடக்கம்! வெள்ளத்தில் மூழ்கிய ஊட்டி - தமிழகத்தில் தற்போதுவரை!

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • அ.தி.மு.க. கள ஆய்வு குழு இனறு ஆலோசனை – எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடக்கிறது
  • திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை உழவர் சந்தையை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம் – முக்கிய கதவை உடனடியாக திறக்ககோரி விற்பனையை புறக்கணித்ததால் பரபரப்பு
  • நாகை, மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
  • உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் திடீர் தாமதம் – இரண்டு நாட்களுக்கும் உருவாகும் என கணிப்பு
  • வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
  • சென்னையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் விதமாக விடுபட்ட 3.5 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை
  • படிப்பு, வேலைவாய்ப்பில் உதவி செய்த முதலமைச்சருக்கு மதுரை மாணவி நேரில் நன்றி; பெண் கல்வியை ஊக்குவிக்க முதலமைச்சர் வேண்டுகோள்
  • பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலைப் பொறுத்து முடிவு – எடப்பாடி பழனிசாமி பதிலால் திடீர் திருப்பம்
  • மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் இன்று நல்லடக்கம் – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் இரங்கல்
  • தஞ்சையில் களைகட்டியது சதயவிழா; ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் நடனமாடி அசத்தல்
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி பாம்பன் பாலத்தில் நாளை மீனவர்கள் போராட்டம்
  • ஊட்டியில் எமரால்ட் அணையில் விநாடிக்கு 1000 கன அடி நீர் தண்ணீர் திறப்பு – கோயில், மலை கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்
  • டிடிவி தினகரனை விமர்சித்ததாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை தாக்க முயற்சி – 6 பேர் மீது வழக்குப்பதிவு
  •  
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget