மேலும் அறிய

Whatsapp Unit test Guidelines | 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாட்ஸ்-அப் வழி தேர்வுக்கு நெறிமுறைகள் வெளியீடு

ப்ளஸ் 2 மாணவர்களுக்கான அலகுத்தேர்வுக்கான நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை

ப்ளஸ் 2 மாணவர்களைப் பொதுத்தேர்வுகளுக்குத் தயார்படுத்துவகையில் அவர்களுக்கான ஆன்லைன் அலகுத்தேர்வுகளை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அலகுத்தேர்வுக்கான நெறிமுறைகளை அது தற்போது  வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள் வினாக்களுக்கான விடைகளை எழுதி பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று, அதை புகைப்படமெடுத்து அனுப்பவேண்டும் என்ற நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் வினாத்தாள்கள் தவிர வேறு எந்த செய்திகளும், வீடியோக்களும் வாட்சப் குழுக்களில் பதியப்படக்கூடாது எனவும் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது நெறிமுறைகளில் தெரியப்படுத்தியுள்ளது.

Whatsapp Unit test Guidelines | 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாட்ஸ்-அப் வழி தேர்வுக்கு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிக்கல்வித்துறை பட்டியலிடப்பட்டுள்ள நெறிமுறைகள்:

  • மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளைத் தனித்தனிதாளில் எழுதவேண்டும்.
  • விடைத்தாளில் பெற்றோர் கையோப்பம் பெற்று பிறகு அதைப் படம்பிடித்து பிறகு PDFஆக மாற்றிப் பதிவேற்ற வேண்டும்.
  • விடைத்தாளில் பெயர் மற்றும் தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட எண் கட்டாயம் குறிப்பிடவேண்டும்,
  • வாட்சப் குழுவில் வினாத்தாள் விடைத்தாள் தவிர வேறு எந்த வீடியோ அல்லது புகைப்படப் பரிமாற்றங்களோ இருக்கக் கூடாது.
  • ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்சப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்கவேண்டும்

  • எழுதிய விடைத்தாள்களை பத்திரமாக வைத்திருந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும்போது ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

தலைப்பு செய்திகள்

School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
தாய், குழந்தைக்கு HIV தொற்று பரவிய விவகாரம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு!
தாய், குழந்தைக்கு HIV தொற்று பரவிய விவகாரம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget