மேலும் அறிய

சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பீக் அவர்ஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

TN Goverment: சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பீக் அவர்ஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தொடர் கோரிக்கை:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மின்கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியது. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் ரூ.550 ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டது. அதேபோல, பீக் ஹவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதாவது, பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய அதிக பயன்பாட்டு நேரமான காலை 6 மணி முதல் 10 வரை 15 சதவீதமும், மாலை 6 மணி முதல் 10 மணி வரை 20 சதவீதமும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.   

இந்த கட்டண உயர்வு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும்  தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அதாவது,  பீக்-ஹவர் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள  நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணை மூலம் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும். வெல்டிங் இணைப்புகளை 3-பி என்ற சிறப்பு அட்டவணையில் இருந்து 3-ஏ அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

 பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு:

இந்த நிலையில், அதில் சில முக்கிய கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பீக் அவர்ஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  மேலும் மின் பயன்பாட்டை பொருத்து 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைப்பதாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணத்தை 50% வரை குறைப்பதாகவும்  அறிவித்துள்ளது.  இதனால் 196.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

Chennai Air Pollution: மோசமான நிலையில் சென்னையின் காற்றின் தரம்.. அளவுக்கு மீறி வெடி வெடிக்க தொடங்கியதால் ஏற்பட்ட விளைவு..!

ஆவினில் 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு! புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget