மேலும் அறிய
நீரின் தன்மைக்கேற்ப பேர் சூட்டிய இனம் தமிழ் - உலக தண்ணீர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..
நீரின் தன்மைக்கேற்ப பேர் சூட்டிய இனம் தமிழ் - உலக தண்ணீர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..
நீரின் தன்மைக்கேற்ப பேர் சூட்டிய இனம் தமிழ் என உலக தண்ணீர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது, தமிழர் பண்பாடும் நீரும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
#WorldWaterDay2023-இல் #கிராமசபைக்கூட்டம் ஏன்? தமிழரும் தமிழ் இலக்கியங்களும் தண்ணீரைப் பற்றிச் சொன்னது என்ன?#SaveWater pic.twitter.com/WkplnsayQl
— M.K.Stalin (@mkstalin) March 22, 2023
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion