மேலும் அறிய
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மசோதாபடி, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநருக்கு பதில் தமிழ்நாடு அரசு நியமிக்கும் என்றும், குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ளதைப்போல் தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் நியமிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















