Weather Update: கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
தற்போது சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 48 மணிநேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் என்றும் கூறியுள்ளது.
Isolated heavy to very heavy rainfall activity over coastal Tamilnadu, Puducherry & Karaikal during next 2 days and decrease thereafter.
— India Meteorological Department (@Indiametdept) December 31, 2021
Strong northeasterly winds are prevailing off the coast off Tamilnadu in the lower levels.
A cyclonic circulation lies over southwest Bay of Bengal off Sri Lanka coast at middle tropospheric level.
— India Meteorological Department (@Indiametdept) December 31, 2021
Fairly widespread rainfall with isolated heavy to very heavy rainfall activity is very likely to continue over coastal Tamilnadu during next 2 days and decrease thereafter.
இதனிடையே, தற்போது சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்